9.30-10.00 10.30-11.00 5 வியாழன் 21/4/2022 4 விவேகானந்தர் கணிதம் / 7 12.00-1.00 120 நிமிடம் கற்றல் பகுதி தலைப்பு எண்ணும் செய்முறையும் 1 முழு எண்களும் அடிப்படை விதிகளும் உள்ளடக்கத் 1.6 100 000 க்குள் உட்பட்ட அடிப்படை விதிகள் தரம் 1.6.1 கூட்டுத்தொகை 100 000 க்குள் உட்பட்ட நான்கு எண்கள் வரையிலான சேர்தத ் ல் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர். 1.6.2 100 000 க்கு உட்பட்ட இரு எண்கள் கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு கற்றல் தரம் காண்பர். 1.6.3 100 000 க்கு உட்பட்ட ஓர் எண்ணிலிருந்து இரு எண்கள் கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், நான்கு எண்கள் வரையிலான சேர்த்தல் மற்றும் இரு எண்கள் கழித்தல் தொடர்பான கணித பாட நோக்கம் வாக்கியத்திற்குத் தீர்வு காணும் கேள்விகளைச் செய்வர். ஓர் எண்ணிலிருந்து இரு எண்கள் கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காணும் கேள்விகளைச் செய்வர். மாணவர்களால் சேர்த்தல் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காணும் கேள்விகளைச் செய்ய இயலும். வெற்றிக் மாணவர்களால் கழித்தல் தொடர்பான கணித வாக்கியத்திற்குத் தீர்வு காணும் கேள்விகளைச் செய்ய கூறுகள் இயலும். பீடிகை 1. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீடடு ் ணர்தல். 2. மாணவர்களுக்கு சேர்தத ் ல் மற்றும் கழித்தல் தொடர்பான கேள்விகளைப் பல்வகை உத்தியுடன் செய்யும் முறையை விளக்குதல். 3. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் கேள்விகளை வெண்பலகையில் செய்தல். 4. மாணவர்களுக்கு கழித்தல் தொடர்பான கேள்விகளைப் பல்வகை உத்தியுடன் செய்யும் முறையை விளக்குதல். 5. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் கழித்தல் தொடர்பான கேள்வியைச் கற்றல் செய்தல். கற்பித்தல் படி 6. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்; தவற்றைச் சுட்டிக் காட்டுதல். நடவடிக்கைகள் 7. மாணவர்களுக்கு ஓர் எண்ணிலிருந்து இரு எண்களைப் பல் வகை உத்தியுடன் கழிக்கும் முறையை விளக்குதல். 8. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் 4 கேள்விகளைச் செய்தல். 9. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்; கலந்துரையாடுதல். 10. மாணவர்கள் பயிற்றி பக்கம் 8, 9, 10 இல் கொடுக்கப்பட்ட கேள்விகளைச் செய்தல். குறைநீக்கல் : மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் சேர்த்தல், கழித்தல் தொடர்பான கேள்விகளைச் செய்தல். முடிவு 11. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202 3
வளப்படுத்துதல் மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் சேர்த்தல்,கழித்தல் தொடர்பான
15 கேள்வியைச் செய்தல். திடப்படுத்துதல் மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் தொடர்பான 5 கேள்விகளைப் மதிப்படு ீ பல்வகை உத்தியுடன் செய்தல் குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் சேர்த்தல், கழித்தல் தொடர்பான 6 கேள்விகளைச் செய்தல்.
பா.து.பொ பயிற்சி தாள், பயிற்றி,
பயிற்றியல் சூழல் அமைவு விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும் கற்றல் கூறுகள் பண்புக்கூறு துணிவு சிந்தனை Choose an item. வரைப்படம் 21 ம் நூற்றாண்டு கற்றல் ஒருவர் இருந்து பிறர் 21 ம் நூற்றாண்டு சிந்தனையாளர் நடவடிக்கை இயங்கல் திறனும் பண்பும் உயர்நிலைச் சிந்தனைத் பகுத்தாய்தல் மதிப்பீடு வகை நடவடிக்கை நூல் திறன் பயிற்றி (பயிற்சி) சிந்தனை மீட்சி -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை
-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.
மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய முடிந்தது. பாட