12.30-1.00 3 திங்கள் 4/4/2022 2 பாரதிதாசன் கணிதம் / 7 60 நிமிடம் கற்றல் பகுதி தலைப்பு எண்ணும் செய்முறையும் 1000 வரையிலான முழு எண்கள் உள்ளடக்கத் தரம் 1.1 எண்ணின் மதிப்பு 1.1.2 1000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர். கற்றல் தரம் (ஈ) பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: பாட நோக்கம் 1000 வரையிலான எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்தும் 10 கேள்விகளைச் செய்வர். மாணவர்களால் 1000 வரையிலான எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வெற்றிக் கூறுகள் நிரல்படுத்தும் 10 கேள்விகளைச் செய்ய இயலும். 1. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீடடு ் ணர்தல். பீடிகை 2. மாணவர்கள் ஆசிரியர் காட்டும் எண் அட்டையில் கொடுக்கப்பட்ட எண்ணை எண்மானத்தில் எழுதுதல். 3. மாணவர்கள் காட்டப்படும் எண்ணை பெரிய மதிப்பு மற்றும் சிறிய மதிப்பு என வகைப்படுத்துதல். 4. மாணவர்கள் கொடுக்கப்படும் எண் தோரணியை நிறைவு செய்தல். 5. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் எண்ணை கற்றல் கற்பித்தல் ஏறுவரிசையில் நிரல்படுத்துதல். நடவடிக்கைகள் 6. மாணவர்கள் சீனமணிச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட எண்ணைக் கண்டறிந்து படி இறங்குவரிசையில் நிரல்படுத்துதல். 7. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 15 இல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல். குறைநீக்கல்: மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் கொடுக்கப்படும் எண்ணை ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் நிரல்படுத்துதல். முடிவு 8. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வளப்படுத்துதல் மாணவர்கள் கொடுக்கப்படும் எண் தோரணியை நிறைவு செய்தல். திடப்படுத்துதல் மாணவர்கள் சீனமணிச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட எண்ணைக் மதிப்படு ீ கண்டறிந்து இறங்குவரிசையில் நிரல்படுத்துதல். குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் கொடுக்கப்படும் எண்ணை ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் நிரல்படுத்துதல். பா.து.பொ பாடநூல், எண் அட்டை பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும் கூறுகள் பண்புக்கூறு நேர்மை சிந்தனை Choose an item. வரைப்படம் 21 ம் நூற்றாண்டு ஒருவர் இருந்து பிறர் 21 ம் நூற்றாண்டு சிந்தனையாளர் கற்றல் நடவடிக்கை இயங்கல் திறனும் பண்பும் உயர்நிலைச் ஆய்வுச் சிந்தனை மதிப்பீடு வகை நடவடிக்கை நூல் சிந்தனைத் திறன் உற்றறிதல்
§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202 3
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.
-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.
சிந்தனை மீட்சி
மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய
குறைநீக்கல் ----/------ முடிந்தது. பாட நோக்கம் அடையப்பட்டது.