You are on page 1of 12

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023

MINGGU 18
பாடம் வரலாறு

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

25/7/2022 திங்கள் 11.30-12.30 ஆண்டு 6 மலேசியா மலேசியர்கள்

20 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம்
11.1.மலேசியாவில் காணப்படும் பல்வேறு இனத்தவரும்,

சமூகத்தினரும்
கற்றல் தரம்
11.1.4 நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி
விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைக் கூறுவர்.
2.நாட்டின் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வெற்றிக் கூறுகள்
1. நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி விளக்க

முடியும்.

2. நாட்டின் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவத்தை

எழுத முடிவும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் மலேசியா இனத்தவர்களின் விளையாட்டுகள் தொடர்பான காணொளியில் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் மலேசிய இனத்தவர்கள் தொடர்பான விளையாட்டுகள் வாசித்தல்.
2. மாணவர்கள் இனத்தவர்களின் விளையாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூறுதல்
3. மாணவர்கள் குழுவில் விளையாட்டுகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வகுப்பின் முன்
படைத்தல்..
4. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியரின் கேள்விக்கு ஏற்ப உடனுக்குடன் ஏற்ற விளையாட்டுகளைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - நாட்டுப்பற்று படைப்பு காணொளி,பயிற்சி

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 20 /20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
2 13 5

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் நன்னெறிக்கல்வி

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

26/7/2022 செவ்வாய் 7.30-8.00 ஆண்டு 4 அன்பு அன்புடைமை

/11.00-12.00 18 / 25
மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 7.0 அண்டை அயலார்பால் அன்பு கொள்ளல்.

கற்றல் தரம் 7.3 அண்டை அயலாரை நேசிக்கும் நன்மைகளைத் தொகுப்பர்.
7.4 அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் நன்மைகளைக் கூறுவர்;எழுதுவர்.

2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் மனவுணர்வை கூறுவர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் 3 நன்மைகளைக் கூறுவர்;எழுதுவர்.

2.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் மனவுணர்வை கூறுவர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் சூழலை நடித்துக் காட்டுதல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் நன்மைகள் தொடர்பான படிவத்தை வாசித்தல்.
2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் நன்மைகளை இருவராகக்
கலந்துரையாடிக் கூறுவர்.
3. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் நன்மைகளை வட்ட வரைபடத்தில்
எழுதுவர்.
4. மாணவர்கள் குழுவில் அண்டை அயலாரை நேசிக்கும் நன்மைகளை நடித்துக் காட்டுவர்
5. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிப்பதனால் ஏற்படும் மனவுணர்வை கூறுவர்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.

முடிவு

மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் முக்கியத்துவத்தைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு ,காணொளி,பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 18 / 18 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ 18 மாணவர் திறனை அடையவில்லை
புரிதல். உற்றறிதல் வகுப்பு சார் தர அடைவு நிலை

1 2 3 4 5 6

2 16

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023

MINGGU 18
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

26/7/2022 செவ்வாய் 8.30-10.00 ஆண்டு 3 எண்களும் தகாப் பின்னம்

20 / 26 செய்முறையும்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.7 À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
«¨¼Â¡Çõ ¸¡ñÀ÷.

நோக்கம் இப்பாட இறுதிக்குள்,

மாணவர்கள் À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
அடையாளம் கண்டு கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தை எழுத முடியும்.
2. மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான கலப்புப் பின்னத்தை எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள்ன ஆசிரியர் வெவ்வேறு பகுதி மற்றும் தொகுதி கொண்ட எண்ணிலிருந்து தகு ,தகா
பின்னத்தை அடையாளம் கண்டு வட்டமிடுதல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பகுதி எண் 10 வரையிலான தகா பின்னத்தை எழுத்தல்.
2. மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பகுதி எண் 10 வரையிலான கலப்புப் பின்னத்தை எழுதுதல்.
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை தகா மற்றும் கலப்புப் பின்னம்
என பிரித்தல்..
4.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கணினியில் காண்பிக்கும் கேள்விகளுக்கு விடையளித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பயிற்சி,பின்ன அட்டை,கணினி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 16 / 20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
4 / 20 மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
4 16

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

26/7/2022 செவ்வாய் 12.30-1.30 ஆண்டு 1 அடிப்படை விதிகள் பின்னம்

20 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப் பின்னங்களை
அடையாளம் காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வட்டமிடுவர்.
2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை அடையாளம் கண்டு வட்டமிட முடியும்.

2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள் மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் பின்ன காணொளியைப் பார்த்தல்;கேள்விகளுக்கு பதிலளித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் ஆசிரியர் காட்டப்படும் வடிவத்தை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து பாதி எனக் காட்டுதல்.
2. மாணவர்கள் 4 பாகங்களாகப் பிரிக்கக் கூடிய வடிவத்தை காண்பித்து அதன் ஒரு பாகம் கால்
எனக் பெயரிடுதல்.
3. மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று எனும்
பின்னத்திற்கு ஏற்ப கருமையாக்குதல்.
4. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட பின்னத்திற்கு ஏற்ற அரை அல்லது கால் எனப்
பெயரிடுதல்.
5. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கூறும் பின்னத்தை வகுப்பின் முன் எழுதுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை, ,பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 13 / 20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
7 / 20 மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

7 13

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

27/7/2022 புதன் 7.30-9.00 ஆண்டு 3 எண்ணும் பின்னம்

22 / 26 செய்முறையும்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.2 தசமம்
கற்றல் தரம் 3.2.1±ñÌÈ¢ôÀ¢Öõ ±ñÁ¡Éò¾¢Öõ ÍÆ¢Âõ ¾ºÁõ ´ýÚ Ó¾ø ÍÆ¢Âõ ¾ºÁõ ´ýÀÐ
´ýÀРŨà ÌÈ¢ôÀ¢ÎÅ÷.
3.2.2 ¾ºÁò¨¾ À¼ò¾¢Öõ À¼ò¨¾ ¾ºÁò¾¢Öõ À¢Ã¾¢¿¢¾¢ôÀ ர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள்,

1.மாணவர்கள் ±ñÌÈ¢ôÀ¢Öõ ±ñÁ¡Éò¾¢Öõ ÍÆ¢Âõ ¾ºÁõ ´ýÚ Ó¾ø ÍÆ¢Âõ ¾ºÁõ
´ýÀÐ ´ýÀРŨà எழுதுவர்.
2.¾ºÁò¨¾ À¼ò¾¢Öõ À¼ò¨¾ ¾ºÁò¾¢Öõ À¢Ã¾¢¿¢¾¢ôÀ ர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் ±ñÌÈ¢ôÀ¢Öõ ±ñÁ¡Éò¾¢Öõ ÍÆ¢Âõ ¾ºÁõ ´ýÚ Ó¾ø ÍÆ¢Âõ ¾ºÁõ
´ýÀÐ ´ýÀРŨà எழுத முடியும்.
2. மாணவர்கள் ¾ºÁò¨¾ À¼ò¾¢Öõ À¼ò¨¾ ¾ºÁò¾¢Öõ À¢Ã¾¢¿¢திக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் தசமம் தொடர்பான காணொளியைப் பார்த்தல்.ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு
பதிலளித்தல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் 0.1 முதல் 0.9 வரை எண்மானத்தில் கூறுவர்.எழுதுவர்.
2. மாணவர்கள் நூறு கட்ட பலகையில் கருமையாக்கப்பட்ட பின்னத்தை எழுதுதல்.பின்னத்தை
தசமத்திற்கு மாற்றுதல்.
3.மாணவர்கள் தசமத்தை நூறுகட்ட படத்தில் பிரதிநிதித்தல்.
4. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட படத்தில் தசமத்தில் எழுதுவர்;தசமத்திற்கு
ஏற்ப கருமையாக்குதல்.
5.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் பின்னத்தை தசமத்திற்கு மாற்றிக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை,,பயிற்சித்தாள்,கணினி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 22 / 22 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

உருவாக்குதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

22

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

27/7/2022 புதன் 10.30-12.00 ஆண்டு 1 பின்னம் அடிப்படை பின்னம்

22 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப் பின்னங்களை
அடையாளம் காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1..மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைவர்.
வெற்றிக் கூறுகள் 2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் பின்ன காணொளியைப் பார்த்தல்;கேள்விகளுக்கு பதிலளித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் ஆசிரியர் காட்டப்படும் வடிவத்தை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து பாதி எனக் காட்டுதல்.
2. மாணவர்கள் 4 பாகங்களாகப் பிரிக்கக் கூடிய வடிவத்தை வரைதல்.
3. மாணவர்கள் நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று எனும் பின்னத்திற்கு ஏற்ப
கருமையாக்குதல்.
4. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட பின்னத்திற்கு ஏற்ற கால் அல்லது முக்கால் எனப்
பெயரிடுதல்.
5. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கூறும் பின்னத்தை வகுப்பின் முன் எழுதுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை, பயிற்சி,கணினி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 14 /22 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
8 / 22 மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/ 1 2 3 4 5 6
எழுத்து
8 14

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்
28/7/2022 வியாழன் 8.30-10.00 ஆண்டு 1 அடிப்படை எண்கள் கழித்தல்
20 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 2.6 கழித்தல்
கற்றல் தரம் 2.6.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காகத் தொடர்ந்தாற்போல்
கழித்தல் கணித வாக்கியத்தை எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் 2 எண்கள் கொண்ட கழித்தல் கணக்கை க் கணித வாக்கியத்திலும் நேர்வரிசையிலும்
எழுதுவர்.
2.மாணவர்கள் இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காகத்
தொடர்ந்தாற்போல் கழிப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் 2 எண்கள் கொண்ட கழித்தல் கணக்கை க் கணித வாக்கியத்திலும் நேர்வரிசையிலும்
எழுத முடியும்.

2.மாணவர்கள் இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காகத்
தொடர்ந்தாற்போல் கழிக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் கழித்தல் காணொளியைப் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் சுலபமான 2 எண்கள் கொண்ட கழித்தல் கணக்குகளை எழுதுதல்.
2. மாணவர்கள் கடன் வாங்கும் கழித்தல் கணக்குகளை எழுது விடையை கண்டு பிடித்தல்.
3. மாணவர்கள் தொடர்ந்தாற்போல் கழித்தல் கணக்குகளைச் நேர்வரிசையில் எழுதுதல்.
4. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட கழித்தல் கணக்கைச் செய்தல்;விடையைச் சரி
பார்த்தல்.
5. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கூறும் கழித்தல் கணக்கைச் செய்து காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு கணினி,பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 15 /20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
5 / 20 மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/ 1 2 3 4 5 6
எழுத்து
5 15

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

28/7/2022 வியாழன் 12.00-1.00 ஆண்டு 3 தசமம் தசம எண் ஒப்பீடு

21 / 26
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.2 தசமம்
கற்றல் தரம் 3.2.3 þÕ ¾ºÁ þ¼í¸û ŨÃÂ¢Ä¡É þÕ ¾ºÁ ±ñ¸¨Ç áÚ ¸ð¼ ÀĨ¸, ±ñ §¸¡Î
¬¸¢ÂÅüÈ¢ý «ÊôÀ¨¼Â¢ø ´ôÀ¢ÎÅ÷.

நோக்கம் இப்பாட இறுதிக்குள்,

மாணவர்கள் þÕ ¾ºÁ þ¼í¸û ŨÃÂ¢Ä¡É þÕ ¾ºÁ ±ñ¸¨Ç áÚ ¸ð¼ ÀĨ¸யைக்
கொண்டு ஒப்பீடு செய்வர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் þÕ ¾ºÁ þ¼í¸û ŨÃÂ¢Ä¡É þÕ ¾ºÁ ±ñ¸¨Ç áÚ ¸ð¼
ÀĨ¸யைக் கொண்டு அதிகம் அல்லது குறைவு என ஒப்பிட முடியும்.
2. மாணவர்கள் எண் கோட்டின் வழி இரு தசம எண்களை ஒப்பிட முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் தசம எண்களின் ஒப்பீட்டை காணொளியின் வழி பார்த்தல்;ஒப்பிடுதல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் நூறு கட்ட பலகையில் தசமத்திற்கு ஏற்ப கருமையாக்குதல்.
2. மாணவர்கள் . நூறு கட்ட பலகையில் தசமத்திற்கு ஏற்ப கருமையாக்கிய 2 தசம எண்களை
ஒப்பிடுதல்.
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட தசம எண்ணை ஒப்பிட்டு எழுதுதல்
4.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கணினியில் காண்பிக்கும் கேள்விகளுக்கு விடையளித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு தசம எண்,கணினி,பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 18 /21 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
3 / 21 மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

3 18
கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023
RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
பாடம் அறிவியல்

வாரம் 18

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

29/7/2022 வெள்ளி 7.30-9.00 ஆண்டு 2 தாவரங்கள் தாவரங்களின் வளர்ச்சி

16 / 25
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 5.1 தாவரங்களின் வளர்ச்சி

கற்றல் தரம் 5.1.4 தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர்.

5.1.5 தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை ஆராய்வின் வழி
முடிவெடுப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.தாவரங்களின் வளர்ச்சிப் படிகளை வரிசையாக எழுதுவர்.
2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1.தாவரங்களின் வளர்ச்சிப் படிகளை வரிசையாக எழுத முடியும்.
2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் தாவரத்தின் வளர்ச்சிப்படுகள் தொடர்பான காணொளியைப் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் காணொளி தொடர்பாக ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலளித்தல்.
2. மாணவர்கள் தாவரங்களின் வளர்ச்சிப் படிகளை கூறுதல்;எழுதுதல்.
3. தாவரங்களின் வளர்சச
் ிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை எழுதுதல்
4. மாணவர்கள் குழுவில் தாவரத்தின் வளர்ச்சியை நிரல்படுத்துவர்;வகுப்பின் முன் படைத்தல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.
முடிவு

மாணவர்கள் தாவரங்களின் வாழ்க்கை செயற்பாங்கைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் வட்ட ஆக்கமும் படைப்பு கணினி ,பயிற்சி

வரைபட,ம் புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 14 /16 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
2 / 16 மாணவர் திறனை அடையவில்லை
புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை
கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

2 14

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 18
பாடம் நன்னெறிக்கல்வி

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

29/7/2022 வெள்ளி 9.30- ஆண்டு 4 அன்பு அன்புடைமை

10.00 15 / 23
/10.30-11.00 மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 7.0 அண்டை அயலார்பால் அன்பு கொள்ளல்.

கற்றல் தரம் 7.4 அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் மனவுணர்வைக் கூறுவர்;எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் 5 மனவுணர்வைக் கூறுவர்
2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கையில் ஏற்படும் 5 மனவுணர்வை எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் காணொளியைப் பார்த்தல்..

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் வேளையில் ஏற்படும் மனவுணர்வை கூறுதல்
2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் வேளையில் ஏற்படும் மனவுணர்வை வர்ண
தாள்களைக் கொண்டு வாழ்த்து அட்டையாகச் செய்தல்.
3. மாணவர்கள் குழுவில் வாழ்த்து அட்டை தொடர்பாக நண்பர்களிடம் விளக்குதல்
4. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிப்பதனால் ஏற்படும் நன்மையைக் கூறுதல்
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.

முடிவு

மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் முக்கியத்துவத்தைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு ,காணொளி,பயிற்சி

புத்தாக்கமும்
சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 15 / 15 மாணவர் திறனை அடைந்தனர்
படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை
அறிதல் உற்றறிதல் வகுப்பு சார் தர அடைவு நிலை

1 2 3 4 5 6

3 12

You might also like