You are on page 1of 10

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023

MINGGU 14
பாடம் வரலாறு

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

27/6/2022 திங்கள் 10.30-11.30 ஆண்டு 6 மலேசியா மலேசியர்கள்

22 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம்
11.1.மலேசியாவில் காணப்படும் பல்வேறு இனத்தவரும்,

சமூகத்தினரும்
கற்றல் தரம்
11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் நடனங்களைப்
பற்றி விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் நடனங்களைப் பற்றி
கூறுவர்;எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மலேசிய இனத்தவர்களைப் இசைக்கருவிகளைப் பட்டியலிடுவேன்
2. நான் மலேசியா இனத்தவர்களின் நடனங்களைப் பட்டியலிடுவேன்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் மலேசியா இனத்தவர்களின் நடனங்கள் இசைக்கருவிகள் தொடர்பான காணொளியில்
பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் மலேசிய இனத்தவர்கள் தொடர்பான நடனங்கள் இசைக்கருவிகள் வாசித்தல்.
2. மாணவர்கள் இனத்தவர்களின் நடனங்கள் இசைக்கருவிகள் பற்றிக் கலந்துரையாடுதல்; கூறுதல்
3. மாணவர்கள் குழுவில் இனத்தவர்களின் தொடர்பாக நடனங்கள் இசைக்கருவிகள் வகுப்பின் முன்
படைத்தல்.
4. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியரின் கேள்விக்கு ஏற்ப உடனுக்குடன் ஏற்ற இனத்தவர்களைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - நாட்டுப்பற்று படைப்பு காணொளி,பயிற்சி

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 22 / 22 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை
புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை
கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

16 6

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023

MINGGU 14
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

28/6/2022 செவ்வாய் 9.00-10.00/ ஆண்டு 3 எண்களும் பின்னம்

10.30-11.00 20 / 26 செய்முறையும்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.5 þÕ ¾Ì À¢ýÉò¨¾ §º÷ôÀ÷:
i) À̾¢ ±ñ 5¯¼ý 10
ii) À̾¢ ±ñ 4¯¼ý 8 ÜðÎò ¦¾¡¨¸ ¾Ì À¢ýÉò¾¢ø þÕò¾ø.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
இரண்டு வெவ்வேறு பகுதி எண் கொண்ட தகு பின்னத்தை சேர்ப்பர்;
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் சமமான பகுதி எண் கொண்ட தகு பின்னத்தை சேர்க்க முடியும்.
2. மாணவர்கள் வெவ்வேறு பகுதி எண் கொண்ட தகு பின்னத்தை சேர்க்க முடியும்,
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் வெவ்வேறு பகுதி கொண்ட எளிமையான தகு பின்னத்தை கூட்டும் விதிகளை
நினைவுக்கூர்ந்து கூறுதல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் வெவ்வேறு பகுதி 5 உடன் 10 கொண்ட தகு பின்னத்தை எழுதி சேர்த்தல்.
2. மாணவர்கள் வெவ்வேறான பகுதி 4 ¯¼ý 8 கொண்ட தகு பின்னத்தைச் சேர்த்தல்.
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை சேர்த்து எழுதுதல்.
4.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் பல பகுதி எண் கொண்ட பின்னத்தை சேர்த்து விடையை எழுதி காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பயிற்சி,பின்னம்,காணொளி
புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 8 / 20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
12 / 20 மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
12 8

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 14
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

28/6/2022 செவ்வாய் 11.30-12.30 ஆண்டு 1 அடிப்படை விதிகள் கழித்தல்

19 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 2.3 100 க்குட்பட்ட எண்களில் கழித்தல்
கற்றல் தரம் 2.3.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
100 க்கு உட்பட்ட இரண்டு எண்களைச் நேர்வரிசையில் எழுதுவர்.கழிப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டு எண்களை கழித்தல் கணித வாக்கியத்தில் எழுத முடியும்.
2.மாணவர்கள் கழித்தல் வாக்கியத்தை நேர்வரிசையில் எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் வர்ண பட்டன்களின் எண்ணிக்கையைப் பார்த்து மனக்கணக்கில் கழித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் கழித்தல் கணித வாக்கியத்தை சரியான குறியீடுகள் போட்டு எழுதுதல்.
2. மாணவர்கள் கணித வாக்கியத்தைப் பார்த்து நேர்வரிசையில் எழுதுதல்.
3. மாணவ்ரகள் கழித்தல் கணக்குகளைச் சரியாக எழுதி செய்தல்.
4. மாணவர்கள் குழுவில் கழித்தல் கணக்கை நேர்வரிசையில் செய்து காட்டுதல்.
5. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் கொடுக்கப்பட்ட கழித்தல் கணக்கைச் செய்து காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு கழித்தல் கணக்குகள் ,பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 15 / 19 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
4 / 19 மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
4 15

ஆசிரியரில் அறிவியல் போட்டி பயிற்சியில் ஈடுபட்டதால் இப்பாடம் மீண்டும் நடத்தப்படும்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 14
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

29/6/2022 புதன் 7.30-9.00 ஆண்டு 3 எண்ணும் பின்னம்

22 / 26 செய்முறையும்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் þÕ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢ôÀ÷:
i. ºÁÁ¡É À̾¢ ±ñ
ii. À̾¢ ±ñ 2¯¼ý 4, 6, 8, 10
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1. þÕ ºÁÁ¡É À̾¢ ±ñ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢ôÀ÷:
2. À̾¢ ±ñ 2¯¼ý 4, 6, 8, 10 பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தை கழிப்பர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் þÕ ºÁÁ¡É À̾¢ ±ñ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢த்து எழுத முடியும்.

2. மாணவர்கள் À̾¢ ±ñ 2 ¯¼ý 4, 6, 8, 10 பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தை
கழித்து எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் சமமான பகுதி கொண்ட எளிய பின்னத்தைக் கழித்தல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் ¾¢ ±ñ 2 ¯¼ý 4, 6, 8, 10 பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தின் பகுதி
எண்ணை மாற்றும் வழிமுறைகளை எழுதுதல்.
2. மாணவர்கள் இரு சமமான பகுதி எண்களை மாற்றியப் பிறகு தொகுதி எண்களைக்
கழித்தல்.
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை கழித்து எழுதுதல்.
4.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் வெவேறு தகு பின்னத்தை கழிக்கும் முறையை வகுப்பின் முன் செய்து

காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை,பயிற்சித்தாள்

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 13 /22 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
9 / 22 மாணவர் திறனை அடையவில்லை

உருவாக்குதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

9 13

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 14
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

29/6/2022 புதன் 11.30-1.00 ஆண்டு 1 100 வரையிலான கழித்தல்

/ 24 மாணவர்கள் முழு எண்கள்
உள்ளடக்கத் தரம் 2.3 100 க்குட்பட்ட எண்களில் கழித்தல்
கற்றல் தரம் 2.3.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதக்குள்,
1.100 க்கு உட்பட்ட இரண்டு எண்களைச் நேர்வரிசையில் எழுதுவர்.
2.100 க்கு உட்பட்ட இரண்டு எண்களைச் சரியாகக் கழிப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டு எண்களை கழித்தல் கணித வாக்கியத்தில் எழுத முடியும்.
2.மாணவர்கள் கழித்தல் வாக்கியத்தை நேர்வரிசையில் எழுதி சரியாகச் செய்ய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் வர்ண பட்டன்களின் எண்ணிக்கையைப் பார்த்து மனக்கணக்கில் கழித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் கழித்தல் கணித வாக்கியத்தை சரியான குறியீடுகள் போட்டு எழுதுதல்.
2. மாணவர்கள் கணித வாக்கியத்தைப் பார்த்து நேர்வரிசையில் எழுதுதல்.
3. மாணவ்ரகள் கழித்தல் கணக்குகளைச் சரியாக எழுதி செய்தல்.
4. மாணவர்கள் குழுவில் கழித்தல் கணக்கை நேர்வரிசையில் செய்து காட்டுதல்.
5. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் கொடுக்கப்பட்ட கழித்தல் கணக்கைச் செய்து காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு கழித்தல் அட்டை, பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/ 1 2 3 4 5 6
எழுத்து

# ஆசிரியர் அறிவியல் போட்டிக்கு பயிற்சி செய்தத

் ால் இப்பாடம் அடுத்தப் பாடத்திற்குக் கொண்டுச்
செல்லப்படும்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 14
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்
30/6/2022 வியாழன் 7.30-9.00 ஆண்டு 1 100 வரையிலான கழித்தல்
20 / 24 முழு எண்கள்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 2.3 100 க்குட்பட்ட எண்களில் கழித்தல்
கற்றல் தரம் 2.3.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதக்குள்,
1.100 க்கு உட்பட்ட இரண்டு எண்களைச் நேர்வரிசையில் எழுதுவர்.
2.100 க்கு உட்பட்ட இரண்டு எண்களைச் சரியாகக் கழிப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டு எண்களை கழித்தல் கணித வாக்கியத்தில் எழுத முடியும்.
2.மாணவர்கள் கழித்தல் வாக்கியத்தை நேர்வரிசையில் எழுதி சரியாகச் செய்ய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் வர்ண பட்டன்களின் எண்ணிக்கையைப் பார்த்து மனக்கணக்கில் கழித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் கழித்தல் கணித வாக்கியத்தை சரியான குறியீடுகள் போட்டு எழுதுதல்.
2. மாணவர்கள் கணித வாக்கியத்தைப் பார்த்து நேர்வரிசையில் எழுதுதல்.
6. மாணவ்ரகள் கழித்தல் கணக்குகளைச் சரியாக எழுதி செய்தல்.
7. மாணவர்கள் குழுவில் கழித்தல் கணக்கை நேர்வரிசையில் செய்து காட்டுதல்.
8. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் கொடுக்கப்பட்ட கழித்தல் கணக்கைச் செய்து காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு கழித்தல் வாக்கியம் ,பயிற்சி

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 15 / 20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
5 / 20 மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/ 1 2 3 4 5 6
எழுத்து
5 15

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 14
பாடம் கலையியல் கல்வி

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

30/6/2022 வியாழன் 10.30-11.30 ஆண்டு 2 பட உருவாக்கமும் தேய்த்தல்

இசையும்.
/ 25 மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 1.1 காட்சிகலை மொழி
3.1 ஓவியத்தைப் பற்றி விளக்குதல்
கற்றல் தரம் 1.1.3 ஓவியக் காட்சிக் கலைமொழியை ஆய்ந்து அறிவர்
3.1.1 இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணம் ஓவியக் கூறுகளை அறிவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.முறையாக படம் வரைந்து தேய்த்தல் முறையை பயன்படுத்தி கலைவண்ணத்தை உருவாக்குவர்.
2.தனது கைவண்ணத்தை வகுப்பின் முன் படைப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் தேய்த்தல் முறையை அறிந்து வரைய முடியும்.
2.மாணவர்கள் தேய்த்தல் முறையைப் பயன்படுத்தி கலைவண்ணத்தை உருவாக்க முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் திரவ தேய்த்தல் முறையை காணொளியில் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் மலைக் காட்சி கலைவண்ணத்தை பென்சிலில் வரைதல்.
2. மாணவர்கள் தேய்த்தல் முறையை பயன்படுத்தி சில்லறைக் காசுகள் மற்றும்
மற்ற பொருள்களைப் பயன்படுத்தி வண்ணம் தேய்த்தல்.
3. மாணவர்கள் வெவ்வேறு வண்ணத்தைப் பயன்படுத்தி கலைவண்ணத்தை உருவாக்குதல்.

முடிவு

மாணவர்கள் உருவாக்கிய கலைவண்ணத்தைப் பற்றி வகுப்பின் முன் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு ,காணொளி,வர்ணத்தாள்,,பென்சில் வண்ணம்

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 20 / 20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ 20 மாணவர் திறனை அடையவில்லை
உருவாக்குதல் உற்றறிதல் வகுப்பு சார் தர அடைவு நிலை

1 2 3 4 5 6
2 18

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 14
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்
30/6/2022 வியாழன் 12.00-1.00 ஆண்டு 3 பின்னம் பின்னத்தில் கழித்தல்
/ 26
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் þÕ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢ôÀ÷:
i) i. À̾¢ ±ñ 5¯¼ý 10
ii) À̾¢ ±ñ 4 ¯¼ý 8 எண்களைக் கொண்ட பின்னத்தைக் கழிப்பர்..
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1. þÕ ºÁÁ¡É À̾¢ ±ñ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢ôÀ÷:
2. À̾¢ ±ñ 5 ¯¼ý 10 பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தை கழிப்பர்.
3. À̾¢ ±ñ 4 ¯¼ý 8 எண்களைக் கொண்ட பின்னத்தைக் கழிப்பர்

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் þÕ ºÁÁ¡É À̾¢ ±ñ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢த்து எழுத முடியும்.

2. மாணவர்கள் À̾¢ ±ñ 5 ¯¼ý 10, பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தை
கழித்து எழுத முடியும்
3 .மாணவர்கள் பகுதி ±ñ 4 ¯¼ý 8 எண்களைக் கொண்ட பின்னத்தைக் கழிக்க
முடியும்
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் சமமான பகுதி கொண்ட எளிய பின்னத்தைக் கழித்தல்.
தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் பகுதி ±ñ 5 ¯¼ý 10 பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தின் பகுதி
எண்ணை மாற்றும் வழிமுறைகளை எழுதுதல்.
2..மாணவர்கள் பகுதி ±ñ 4 ¯¼ý 8 பகுதி எண்களைக் கொண்ட பின்னத்தின் பகுதி
எண்ணை மாற்றும் வழிமுறைகளை எழுதுதல்.
3. மாணவர்கள் இரு சமமான பகுதி எண்களை மாற்றியப் பிறகு தொகுதி எண்களைக்
கழித்தல்.
4. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை கழித்து எழுதுதல்.
5.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு
மாணவர்கள் வெவேறு தகு பின்னத்தை கழிக்கும் முறையை வகுப்பின் முன் செய்து
காண்பித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை,கணினி,பயிற்சித்தாள்

புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

 அறிவியல் போட்டி பயிற்சி.இப்பாடம் அடுத்தப் பாடத்தில் நடத்தப்படும்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
பாடம் அறிவியல்

வாரம் 14

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

1/7/2022 வெள்ளி 10.30-12.00 ஆண்டு 2 விலங்குகள் விலங்குகளும் இனவிருத்தியும்

20 / 25
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 4.1 விலங்குகளின் இனவிருத்தியும் வளர்ச்சியும்

கற்றல் தரம் 4.1.3 அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளை எடுத்துக்காட்டுகளுடன்

விவரிப்பர்.
4.1.4 அதிகமாகக் குட்டிப்போடும் குறைவாகக் குட்டிப்போடும் விலங்குகளை எடுத்துக்காட்டுகளுடன்
விவரிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகள கூறுவர்;
2.அதிகமாகக் குட்டிப்போடும் குறைவாகக் குட்டிப்போடும் விலங்குகளை கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும் விலங்குகளைக் கூற முடியும்.
2.மாணவர்கள் அதிகமாகக் குட்டிப்போடும் குறைவாகக் குட்டிப்போடும் விலங்குகளைக் கூற முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் விலங்குகளின் இனவிருத்தி வகை மற்றும் அதிகமாக அல்லது குறைவாக முட்டை
மற்றும் குட்டி இடும் விலங்குகளைக் கூறுதல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் படங்களைப் பார்தது
் அதிகமாக முட்டை மற்றும் குறைவாக முட்டை இடும் விலங்குகளை
வகைப்படுத்துதல்..
2. மாணவர்கள் அட்டவணையில் அதிகமாகக் குட்டி மற்றும் குறைவாகக் குட்டி போடும் விலங்குகளை
வகைப்படுத்துதல்.
3. மாணவர்கள் குழுவில் விலங்குகள் மற்றும் அதன் முட்டை அல்லது குட்டியின் எண்ணிக்கையை பற்றி
வகுப்பின் முன் படைத்தல்
4. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.
முடிவு

மாணவர்கள விலங்குகளின் வாழ்க்கை சுழற்சியின் அவசியத்தைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் வட்ட ஆக்கமும் படைப்பு கணினி ,பயிற்சி,விலங்குகளின் படங்கள்

வரைபட,ம் புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 17 / 20 மாணவர் திறனை அடைந்தனர்

படிநிலைகள் மீட்சி
3 /20 மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
3 17

You might also like