9.00-10.00 4 திங்கள் 11/4/2022 2 பாரதிதாசன் 10.30-11.30 கணிதம் / 7 120 நிமிடம் கற்றல் பகுதி தலைப்பு எண்ணும் செய்முறையும் 1000 வரையிலான முழு எண்கள் உள்ளடக்கத் 1.4 இட மதிப்பு தரம் 1.4.1 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் கூறுவர். கற்றல் தரம் 1.4.2 ஏதாவது ஓர் எண்ணை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரிப்பர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: கொடுக்கப்பட்ட 20 எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் குறிப்பிடும் கேள்விகளைச் பாட நோக்கம் செய்தல். இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதும் 10 கேள்விகளைச் செய்தல். மாணவர்களால் கொடுக்கப்பட்ட 20 எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் குறிப்பிடும் வெற்றிக் கேள்விகளைச் செய்ய இயலும். கூறுகள் மாணவர்களால் இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதும் 10 கேள்விகளைச் செய்ய இயலும். கற்றல் 1. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீடடு ் ணர்தல். கற்பித்தல் பீடிகை 2. மாணவர்கள் காட்டப்படும் எண்ணை எண்மானத்தில் கூறுதல். நடவடிக்கைகள் படி 3. மாணவர்களுக்கு ஓர் எண்ணின் இடமதிப்பை அறியும் முறையை இடமதிப்பு அட்டவணை வழி விளக்குதல். 4. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் எண்ணின் இடமதிப்பை அறிந்து எழுதுதல். 5. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் எண்ணை இடமதிப்பிற்கு ஏற்ப எழுதுதல். 6. மாணவர்களுக்கு எண்ணின் இலக்கமதிப்பை எழுதும் முறையை விளக்குதல். 7. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் எண்ணின் இலக்கமதிப்பை அறிந்து எழுதும் கேள்விகளை வெண்பலகையில் செய்தல். 8. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் எண்ணின் இலக்கமதிப்பை கண்டறிந்து எழுதுதல். 9. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல். 10. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 16, 17 இல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல். 11. மாணவர்களுக்கு இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதும் முறையை விளக்குதல். 12. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் எண்களை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுதல். 13. மாணவர்கள் குழு முறையில் இடமதிப்பு மற்றும் இலக்கமதிப்பு படி பிரிக்கப்பட்ட எண்ணின் இணையைக் கண்டறிந்து ஒட்டும் விளையாட்டை விளையாடுதல். 14. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்; தவற்றைச் சுட்டிக் காட்டுதல். 15. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 18, 19, 20 இல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202 3
16. மாணவர்கள் பயிற்றி பக்கம் 8. 9 இல் கொடுக்கப்பட்ட இடமதிப்பு இலக்கமதிப்பு
தொடர்பான பயிற்சியைச் செய்தல். குறைநீக்கல்: மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் 10 எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் குறிப்பிடும் கேள்விகளைச் செய்தல். மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதும் 5 கேள்விகளைச் செய்தல். முடிவு 17. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வளப்படுத்துதல் மாணவர்கள் கொடுக்கப்படும் 20 எண்ணின் இடமதிப்பு இலக்கமதிப்பை அறிந்து எழுதும் கேள்விகளை வெண்பலகையில் செய்தல். திடப்படுத்துதல் மாணவர்கள் இடமதிப்பு மற்றும் இலக்கமதிப்பு படி பிரிக்கப்பட்ட எண்ணின் மதிப்பீடு இணையைக் கண்டறிந்து ஒட்டும் விளையாட்டை விளையாடுதல். குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் 10 எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் குறிப்பிடும் கேள்விகளைச் செய்தல். பா.து.பொ பாடநூல், எண் அட்டை, பயிற்சி தாள் பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும் கூறுகள் பண்புக்கூறு நேர்மை சிந்தனை Choose an item. வரைப்படம் 21 ம் ஒருவர் இருந்து பிறர் இயங்கல் 21 ம் நூற்றாண்டு தொடர்புக் கொள்ளும் திறன் நூற்றாண்டு திறனும் பண்பும் கற்றல் நடவடிக்கை உயர்நிலைச் மதிப்பிடுதல் மதிப்பீடு வகை நடவடிக்கை நூல் சிந்தனைத் உற்றறிதல் திறன் -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.
-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.
சிந்தனை மீட்சி
மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய முடிந்தது.