You are on page 1of 9

மொத்தப்

பந்துகள் 440
ஆகும். ஒவ் வொ ரு
கூடையிலும் சமமான
எண்ணிக்கையில்
பந்துகள் உள்ளன.
• ஒரு பெட்டியில் 4
எண்ணெய் புட்டிகளை
வைக்க முடியும். 20
எண்ணெய் புட்டிகளைச்
சில பெட்டிகளில்
அடுக்கினர்.
பெட்டிகளின்
எண்ணிக்கையைக்
கணக்கிடுக.
10 பெட்டிகளில் சம அளவிலான ரொட்டிப்
பைகள் அடுக்கப்பட்டன. அந்தப்
பெட்டிகளில் உள்ள மொத்த ரொட்டிப்
பைகளின் எண்ணிக்கை 450 ஆகும். ஒரு
பெட்டியில் அடுக்கப்பட்ட ரொட்டிப்
பைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
ஒரு கூடையில் 820 சோளங்கள் இருந்தன. பின்னர்
அந்தச் சோளங்கள் சில குவியல்களாக
அடுக்கப்பட்டன. ஒவ்வொரு குவியலிலும் 10
சோளங்கள் அடுக்கப்பட்டன. எத்தனை
குவியல்களில் அந்தச் சோளங்கள்
அடுக்கப்பட்டிருக்கும் என்பதைக்
கணக்கிடுக.
1. கொடுக்கப்பட்டது 2. கேட்கப்பட்டது

3. செய்முறை 4. தீர்வு காணுதல்.


தேசிய தினக் கொண்டாட்டத்தில் 75 இராணுவ அணிவகுப்புக் குழுவினர் கலந்து
கொண்டனர். ஒவ்வோர் அணியிலும் சம அளவிலான இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பில் கலந்து கொண்ட மொத்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 1500 ஆகும்.

1. கொடுக்கப்பட்டது 2. கேட்கப்பட்டது

3. செய்முறை 4. தீர்வு காணுதல்.


நித்தியன் தான் வாங்கிய புத்தகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 20 பக்கங்களை
வாசித்தான். அவன் அந்தப் புத்தகத்தை ஒரு வாரத்தில் வாசித்து முடித்தான்.
அந்தக் கதைப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையைக்
கணக்கிடுக.
1. கொடுக்கப்பட்டது 2. கேட்கப்பட்டது

3. செய்முறை 4. தீர்வு காணுதல்.


திருமதி கல்யாணி முறுக்குகளைச் செய்து 12 டின்களில் அடுக்கினார். ஒவ்வொரு
டின்னிலும் 150 முறுக்குகளை அடுக்கினர். திருமதி கல்யாணி செய்த மொத்த
முறுக்குகளில் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

1. கொடுக்கப்பட்டது 2. கேட்கப்பட்டது

3. செய்முறை 4. தீர்வு காணுதல்.

You might also like