You are on page 1of 1

தேவையான பொருட்கள்

1 cup ஓட்ஸ்

1/4 cup கடலைப்பருப்பு

1/4 cup பச்சை பட்டாணி

2 உருளைக்கிழங் கு

1 வெங் காயம்

1 கேரட்

1/4 cup குடமிளகாய்

3 பச்சை மிளகாய்

1 சிறு துண் டு இஞ்சி

1 tsp ஆம் சூர் தூள்

1 tsp சீரகத்தூள்

1 tsp கரம் மசாலா


1 tsp மிளகாய் தூள்

1 tsp உப்பு

1/2 tsp மஞ்சள்த்தூள்

தேவையான அளவு கொத்தமல் லி


தேவையான அளவு எண் ணெய்

செய் முறை
1. முதலில் கடலைப்பருப்பை சுமார் ஒரு மணி நேரம் வரை நன் கு கழுவி ஊற வைக்கவும் .

2. ஒரு மணி நேரம் கழித்து நாம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, உருளைக்கிழங் கு, மற்றும் பச்சை
பட்டாணியை சுமார் 25 நிமிடம் வரை அவித்து வைத்துக் கொள்ளவும் .

3. இப்பொழுது வெங் காயம் , கேரட், குடமிளகாய் , பச்சை மிளகாய் , கொத்தமல் லி, இஞ்சி, மற்றும்
கொத்தமல் லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும் .

4. அடுத்து ஒரு bowl லை எடுத்து நாம் வேக வைத்த காய் கறிகள் மற்றும் நறுக்கி வைத்துள்ள காய் கறிகளை
அனைத்தையும் அதில் போட்டு அதனுடன் ஓட்ஸ் ஸை போடவும் .

5. பின் பு அதில் மஞ்சள்த்தூள் , மிளகாய் தூள் , ஆம் சூர் தூள் , சீரகத்தூள் , கரம் மசாலா, மற்றும் உப்பை சேர்த்து
உருளைக்கிழங் கு நன் கு மசியும் வரை அதை பிணைந்து சுமார் ஐந்து நிமிடம் வரை அதை ஊற வைக்கவும் .

6. ஐந்து நிமிடம் கழித்து கைகளில் சற்று எண் ணெய் யை தடவி மாவை சிறு சிறு உருண் டைகளாக எடுத்து
கட்லெட்டுகளாக தட்டி வைக்கவும் .

7. இப்பொழுது ஒரு pan ஜ எடுத்து அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண் ணெய் விட்டு அதை சுட
வைக்கவும் .

8. எண் ணெய் சுட்டதும் அதில் ஒவ் வொன் றாக நாம் பிடித்து வைத்திருக்கும் கட்லெட்டுகளை பக்குவமாக
அதில் வைத்து சிறிது நேரம் வேக விடவும் .

9. அது பொன் னிறமானதும் கட்லெட்டுகளை திருப்பிப் போடவும் .

10. கட்லெட் வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங் களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை
பரிமாறவும் .

You might also like