You are on page 1of 2

Ingredients

1 cup பாசுமதி அரிசி

250 g மஸ் ரூம்

1/2 cup பச்சை குடைமிளகாய்

1/2 cup மஞ்சள் குடை மிளகாய்

1/2 cup சிவப்பு குடைமிளகாய்

1/2 cup வேகவைத்த சோளம்

1/2 cup வேகவைத்த பச்சை பட்டாணி

8 பூண் டு பல்

8 சிவப்பு மிளகாய்

a small piece இஞ்சி

3 tsp துருவிய தேங் காய்

2 tsp எள் எண் ணெய்


2 tsp சோயா சாஸ்

1 tsp வினிகர்

1 tsp பெப்பர்

1 tsp உப்பு
1/2 tsp சர்க்கரை

தேவையான அளவு ஸ் ப்ரிங் ஆனியன்

தேவையான அளவு தண் ணீர்

Instructions
1. ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண் ணீர் விட்டு நன் கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும் .

2. இப்பொழுது மஸ் ரூம் , குடமிளகாய் கள் , இஞ்சி, பூண் டு, மற்றும் ஸ் ப்ரிங் ஆனியனை நறுக்கி வைத்துக்
கொள்ளவும் . தேங் காயை துருவி வைத்துக் கொள்ளவும் .

3. அடுத்து நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண் டு, துருவி வைத்திருக்கும் தேங் காய் மற்றும் ஊற
வைத்திருக்கும் சிவப்பு மிளகாய் யை மிக்ஸியில் போட்டு நன் றாக பேஸ் ட் ஆக அரைத்துக் வைத்துக்
கொள்ளவும் .

4. இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண் ணீர் ஊற்றி நன் கு கொதிக்க வைக்கவும் .
தண் ணீர் நன் கு கொதித்ததும் அதில் ஒரு ஸ் பூன் எண் ணெய் சேர்க்கவும் . பின் பு அதில் உப்பு சேர்த்து ஊற
வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன் கு வடிகட்டி அதில் போட்டு 15 இல் இருந்து இருபது நிமிடம் வரை
அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .

5. ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ் பூன் எள் எண் ணெய் சேர்க்கவும் .

6. எண் ணெய் சற்று சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ் ட்டை போட்டு அதனின்
பச்சை வாசம் போய் எண் ணெய் நன் கு பிரிந்து வரும் வரை

7. வதக்கவும் .

8. பின் பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஸ் ரூம் மற்றும் குடை மிளகாய் களை சேர்த்து நன் கு கிளறி
விடவும் .

9. அடுத்து அதில் உப்பு மற்றும் பெப்பரை சேர்த்து சுமார் ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை வேக வைக்கவும் .

10. ஆறு நிமிடம் கழித்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் சோளம் மற்றும் பச்சை பட்டாணியை
அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் வரை வேக வைக்கவும் .

11. ஐந்து நிமிடம் கழித்து அதில் சோயா சாஸ் , வினிகர், மற்றும் சர்க்கரையை சேர்த்து சுமார் ஒன் றிலிருந்து
இரண் டு நிமிடம் வரை அதை வதக்கவும் .
12. இப்பொழுது அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாஸ் மதி அரிசியை சேர்த்து பூ போல் சாதம்
உடையாதவாறு கிளறவும் .
13. அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ் பிரிங் காணியனை போட்டு நன் கு கிளறவும் . அவ் வளவுதான்
உங் கள் சூடான மற்றும் சுவையான மலேசியன் பிரைட் ரைஸ் ரெடி.

You might also like