You are on page 1of 1

தேவையான பொருட்கள்

3/4 cup கப் அரிசி

1/2 cup உளுத்தம் பருப்பு

3 தக்காளி

6 காய் ந்த மிளகாய்

2 பூண் டு பல்

தேவையான அளவு கொத்தமல் லி

1/2 tblsp கல் லுப்பு

தேவையான அளவு நெய்

தேவையான அளவு தண் ணீர்

செய் முறை
1. முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும் .

2. அடுத்த தக்காளி மற்றும் பூண் டை நறுக்கி வைத்துக் கொள்ளவும் .

3. 2 மணி நேரம் கழித்து தண் ணியை நன் கு வடித்து அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி
வைத்திருக்கும் தக்காளி, பூண் டு, கொத்தமல் லி, காய் ந்த மிளகாய் , மற்றும் கல் லுப்பை போட்டு நன் கு
அரைத்துக் கொள்ளவும் .
4. இப்பொழுது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு மணி நேரம் வரை நன் கு ஊற
வைக்கவும் .
5. ஒரு மணி நேரம் கழித்து அந்த மாவில் தேவையான அளவு தண் ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை
கரைத்துக் கொள்ளவும் .

6. அடுத்து pan ஐ அடுப்பில் வைத்து அதில் அரை ஸ் பூன் அளவு நெய் விட்டு அதை சூடாக்கவும் .

7. Pan சுட்டவுடன் அதில் தோசையை ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ் பூன் அளவு நெய் விட்டு சற்று நேரம் வேக
விடவும் .

8. தோசை லேசாக பொன் னிறம் ஆனதும் அதை திருப்பிப் போட்டு சற்று நேரம் வேக விடவும் .

9. தோசை வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங் களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை
பரிமாறவும் .

You might also like