You are on page 1of 2

தேவையான பொருட்கள்

1 cup உளுத்தம் பருப்பு

1 kg ஃபிரஷ் ஆன தயிர்

1 cup புதினா இலைகள்

5 பச்சை மிளகாய்

1 துண் டு இஞ்சி

1 பல் பூண் டு

1 tsp யோகர்ட்

2 tsp அரைத்த சர்க்கரை

1/2 tsp சர்க்கரை

1/4 tsp காஷ் மீர் மிளகாய் தூள்

1/4 tsp சாட் மசாலா

1/2 டாமரின் ட் சாஸ்


தேவையான அளவு உப்பு

தேவையான அளவு மாதுளை பழம் விதைகள்

தேவையான அளவு முந்திரிப் பருப்பு

தேவையான அளவு உலர் திராட்சை


தேவையான அளவு ஓமப்பொடி

தேவையான அளவு கொத்தமல் லி

தேவையான அளவு ஐஸ் தண் ணீர் மற்றும் சாதா தண் ணீர்

செய் முறை
1. முதலில் ஒரு bowl லை எடுத்து அதில் உளுத்தம் பருப்பை போட்டு அதை நன் கு கழுவி சுமார் 2 மணி நேரம்
வரை ஊற வைக்கவும் .

2. இப்பொழுது பச்சை மிளகாய் , இஞ்சி, மற்றும் கொத்தமல் லியை நறுக்கி, முந்திரி பருப்பை சிறு சிறு
துண் டுகளாக நறுக்கி, சர்க்கரையை நன் கு நைசாக அரைத்து, மற்றும் மாதுளை பழத்தை உரித்து
விதைகளை எடுத்து ஒரு கிண் ணத்தில் வைத்துக் கொள்ளவும் .

3. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் புதினா இலைகள் , 2 பச்சை மிளகாய் , 1/2 துண் டு இஞ்சி, பூண் டு,
உப்பு, சர்க்கரை, மற்றும் யோகர்ட்டை சேர்த்து அதை நன் கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .

4. 2 மணி நேரத்திற்க்குப் பிறகு நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை மிக்ஸி ஜாரின் சைசுக்கு ஏற்ப
அதில் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் 3 பச்சை மிளகாய் , இஞ்சி, மற்றும் உப்பை சேர்த்து
நன் கு நைசாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும் .

5. இப்பொழுது அந்த மாவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சையை
சேர்த்து அதை நன் கு கலந்து விடவும் .

6. அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் தயிரை ஊற்றி உப்பு மற்றும் கொஞ்சம் தண் ணீர் சேர்த்து அதை நன் கு
அடிக்கவும் .

7. பின் பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து அதை நன் கு கலந்து விடவும் .

8. இப்போது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை போட்டு பொரித்து
எடுப்பதற்கு தேவையான அளவு எண் ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும் .
9. எண் ணெய் சுட்டதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாவில் சிறுசிறு உருண் டைகளாக எடுத்து
கவனமாக எண் ணெய் யில் போட்டு அது நன் கு பொன் னிறமாகும் வரை பொரிக்கவும் .

10. அது ஒரு புறம் பொன் னிறமானதும் அதை ஒரு கரண் டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும்
பொன் னிறமாகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் டிஷ் யூ பேப்பரை விரித்து அதன் மேலே வைக்கவும் .
11. வடைகளை மொத்தமாக பொரித்து முடித்த பிறகு ஒரு bowl லில் தண் ணியை எடுத்து நாம் பொரித்து
வைத்திருக்கும் வடைகளை அந்த தண் ணீரில் போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை ஊற விடவும் .
12. 5 நிமிடத்திற்க்குப் பிறகு அந்த வடைகளை எடுத்து நம் கைகளின் நடுவே வைத்து மெதுவாக அழுத்தி அதில்
இருக்கும் தண் ணீரை எடுக்கவும் .

13. பின் பு நாம் bowl லில் வைத்திருக்கும் தயிரை ஒருமுறை நன் கு கலந்து விட்டு அதில் இந்த வடைகளை
சேர்த்து பக்குவமாக நன் கு கிளறி விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும் .

14. 2 மணி நேரத்திற்க்கு பிறகு அதை எடுத்து அதன் மேலே நாம் செய் து வைத்திருக்கும் புதினா சட்னி,
டாமரின் ட் சாஸ் , காஷ் மீர் மிளகாய் தூள் , சாட் மசாலா, மாதுளை பழம் விதைகள் , ஓமப்பொடி, மற்றும் நாம்
நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல் லியை தூவி விடவும் .

15. அவ் வளவுதான் உங் கள் அட்டகாசமான தயிர் வடை ரெடி. இதை உங் கள் குடும் பத்தாருடன் சேர்ந்து உண் டு
மகிழுங் கள் .

You might also like