You are on page 1of 11

தமிழ் நாட்டில் காந் தி

கற் பவை கற் றபின்

Question 1.
காந்தியடிகளின் பபான் ப ாழிகவளத் திரட்டுக.
Answer:
காந்தியடிகளின் பபான் ப ாழிகள் :
(i) எங் கக அன் பு இருக்கிறகதா அங் கக ைாழ் வு உய் த்திருக்கிறது.
(ii) நீ என் ன பெய் கிறாய் என் பது முக்கிய ல் ல; நீ பெய் கிறாய்
என் பதுதான் முக்கிய ் .
(iii) அவ திவய அவடைதற் பகன எந்தப் பாவதயு ் கிவடயாது.
அவ திகயதான் பாவத.
(iv) எல் லாைற் றுக்கு ் அற ் தான் அடிப்பவட. அந்த அறத்திற் கக
உண்வ தான் அடிப்பவட.
(v) பிறர் எப்படி இருக்க கைண்டு ் என் று நீ விரு ் புகிறாகயா
முதலில் அதுகபால நீ ாறு.
(vi) பபாறுவ யு ் , விடாமுயற் சியு ் இருந்தால் சிர ங் கள் எனு ்
வலவய பைன் றுவிடலா ் .
(vii) குணநலனு ் , புனிதத்தன் வ யுக பபண்ணின்
உண்வ யான ஆபரண ் .
(viii) ொதுைான ைழியில் , உன் னால் உலகத்வதயு ் அவெக்க
முடியு ் .
(ix) உடலின் வீரத்வதவிட உள் ளத்தின் வீர ் மிகவு ் உயர்ைானது.
(x) எல் லாெ் ெ யங் களுக்கு ் பபாதுைானது அகி ் வெ.
(xi) கதால் வி னெ்கொர்வைத் தருைதில் வல. ாறாக
ஊக்கத்வதகய தருகிறது.

Question 2.
காந்தியடிகள் நடத்திய அறைழிப் கபாராட்டங் களின்
பபயர்கவளத் பதாகுக்க.
Answer:
காந்தியடிகள் நடத்திய அறைழிப் கபாராட்டங் கள் :
(i) கத்தியின் றி இரத்தமின் றி கண்டனப் கபாராட்ட ்
(ii) ைரிபகாடா இயக்க ்
(iii) ஒத்துவழயாவ இயக்க ்
(iv) உண்ணாவிரத ்
(v) உப்பு ெத்தியாகிரக ்
(vi) ெட்ட றுப்பு இயக்க ்
(vii) தனியாள் அறப்கபாராட்ட ்
(viii) பைள் வளயகன பைளிகயறு.
தமிழ் நாட்டில் காந் தி

திப்பீடு

ெரியான விவடவயத் கதர்ந்பதடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகளிட ் உவட அணிைதில் ாற் றத்வத ஏற் படுத்திய
ஊர்
அ) ககாவை
ஆ) துவர
இ) தஞ் ொவூர்
ஈ) சித ் பர ்
Answer:
ஆ) துவர

Question 2.
காந்தியடிகள் எந்தப் பபரியைரின் அடிநிழலில் இருந்து தமிழ்
கற் க கைண்டு ் என் று விரு ் பினார்?
அ) நா க்கல் கவிஞர்
ஆ) திரு.வி.க
இ) உ.கை.ொ.
ஈ) பாரதியார்
Answer:
இ) உ.கை.ொ

பபாருத்துக

1. இலக்கிய ாநாடு – பாரதியார்


2. தமிழ் நாட்டுக் கவிஞர் – பென் வன
3. குற் றால ் – ஜி.யு.கபாப்
4. தமிழ் க் வககயடு – அருவி
Answer:
1. இலக்கிய ாநாடு – பென் வன
2. தமிழ் நாட்டுக் கவிஞர் – பாரதியார்
3. குற் றால ் – அருவி
4. தமிழ் க் வககயடு – ஜி.யு.கபாப்

பொற் பறாடரில் அவ த்து எழுதுக

1. ஆகலாெவன – நா ் எெ்பெயவலெ் பெய் தாலு ்


பபரியைர்களிட ் ஆகலாெவன பபற் ற பிறகு பெய் ய கைண்டு ் .
தமிழ் நாட்டில் காந் தி

2. பாதுகாக்க – ந ் நாட்வடப் பாதுகாக்க அவனைரு ்


ஒற் றுவ யுடன் பெயல் பட கைண்டு ் .

3. ாற் ற ் – பருை வழ பபாய் த்ததால் பூமியின்


தட்பபைப்பநிவல ாற் ற ் அவடகிறது.

4. ஆட ் பர ் – நா ் ஆட ் பர ாக ைாழ் ைவதத் தவிர்த்து


எளிவ யாக ைாழகைண்டு ் .

குறுவினா

Question 1.
காந்தியடிகள் துவர மீனாட்சி அ ் ன் ககாவிலுக்குள் முதலில்
ஏன் நுவழயவில் வல ?
Answer:
காந்தியடிகள் துவர மீனாட்சி அ ் ன் ககாவிலுக்குள் முதலில்
நுவழயாததற் குக் காரண ் :
துவர மீனாட்சி அ ் ன் ககாவிலுக்குள் பெல் ல எல் லா
க்களுக்கு ் அனு தி இல் வல என் பதால் காந்தியடிகள் துவர
மீனாட்சி அ ் ன் ககாவிலுக்குள் பெல் லவில் வல.

Question 2.
காந்தியடிகளுக்குத் தமிழ் கற் கு ் ஆர்ைத்வத ஏற் படுத்திய
நிகழ் வைக் கூறுக.
Answer:
1937ஆ ் ஆண்டு பென் வனயில் இலக்கிய ாநாடு ஒன் று
நவடபபற் றது. அ ் ாநாட்டுக்குக் காந்தியடிகள் தவலவ
ைகித்தார். உ.கை.ொமிநாதர் ைரகைற் புக் குழுத் தவலைராக
இருந்தார். உ.கை.ொமிநாதரின் உவரவயக் ககட்ட காந்தியடிகள்
கிழ் ந்தார். “இந்தப் பபரியைரின் அடி நிழலில் இருந்து தமிழ்
கற் க கைண்டு ் என் னு ்
ஆைல் உண்டாகிறது” என் று கூறினார் காந்தியடிகள் .

சிறுவினா

Question 1.
காந்தியடிகளின் உவட ாற் றத்திற் குக் காரண ாக அவ ந்த
நிகழ் விவன எழுதுக.
Answer:
காந்தியடிகளின் உவட ாற் றத்திற் குக் காரண ாக அவ ந்த
நிகழ் வு :
தமிழ் நாட்டில் காந் தி

(i) காந்தியடிகள் 1921 ஆ ் ஆண்டு பெப்ட ் பர் ாத ்


தமிழ் நாட்டிற் கு ைந்தார். அப்கபாது புவகைண்டியில் துவரக்குெ்
பென் றார்.

(ii) பெல் லு ் ைழியில் , ையலில் கைவல பெய் யு ் உழைர்கவளக்


கண்டார். அைர்கள் இடுப்பில் ஒரு துண்டு ட்டுக அணிந்து
இருந்தனர்.

(iii) அப்கபாது, காந்தியடிகள் நீ ள ான கைட்டி, க ல் ெட்வட,


பபரிய தவலப்பாவக அணிைவத ைழக்க ாகக்
பகாண்டிருந்தார்.

(iv) பபரு ் பாலான இந்தியர்கள் கபாதிய உவடகள் இல் லா ல்


இருக்கிறார்கள் . தான் ட்டு ் இை் ைளவு துணிகவள அணிைதா?
என் று சிந்தித்தார்.

(v) அன் று முதல் கைட்டியு ் துண்டு ் ட்டுக அணியத்


பதாடங் கினார். அந்த எளிவ த் திருக்ககாலத்திகலகய த ்
ைாழ் நாள் முழுைது ் இருந்தார்.

Question 2.
காந்தியடிகளுக்கு ் தமிழுக்கு ் உள் ள பதாடர்வப எழுதுக.
Answer:
(i) பதன் னாப்பிரிக்காவில் ைாழ் ந்த காலத்தில் தமிழ் ப ாழிவயக்
கற் கத் பதாடங் கியதாகக் கூறியுள் ளார்.
(ii) ஜி.யு.கபாப் எழுதிய தமிழ் க்வககயடு த ் வ க் கைர்ந்ததாகக்
குறிப்பிட்டுள் ளார்.
(iii) திருக்குறள் அைவரக் கைர்ந்த நூல் .

(iv) 1937 ஆ ் ஆண்டு பென் வனயில் நவடபபற் ற இலக்கிய


ாநாட்டுக்குக் காந்தியடிகள் தவலவ ைகித்தார்.
உ.கை.ொமிநாதர் ைரகைற் புக் குழுத் தவலைராக இருந்தார்.

(v) உ.கை.ொமிநாதரின் உவரவயக் ககட்ட காந்தியடிகள்


கிழ் ந்து, “இந்தப் பபரியைரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற் க
கைண்டு ் என் னு ் ஆைல் உண்டாகிறது” என் று கூறினார்.
இந்நிகழ் வுககள காந்தியடிகளுக்கு ் தமிழுக்கு ் உள் ள
பதாடர்வப விளக்குகின் றன.

சிந்தவன வினா
தமிழ் நாட்டில் காந் தி

Question 1.
காந்தியடிகளிட ் காணப்படு ் உயர்ந்த பண்புகளாக நீ ங் கள்
கருதுபவை யாவை?
Answer:
காந்தியடிகளிட ் காணப்படு ் உயர்ந்த பண்புகள் :
(i) உண்வ கபசுதல்
(ii) கநர்வ
(iii) இன் னா பெய் யாவ
(iv) பிறர் துன் ப ் தீர்க்கு ் திற ்
(v) அகி ் வெ ைழிப் கபாராட்ட ்
(vi) ஆட ் பரத்வத எதிர்த்து எளிவ வயப் கபாற் றியவ
(vii) தீண்டாவ வய எதிர்த்தவ
(viii) ஒற் றுவ வயப் கபாற் றியவ .

கூடுதல் வினாக்கள்

நிரப் புக :

1. துவரயில் காந்தியடிகளின் பபயரில் …………………… உள் ளது.


2. பரௌலட் ெட்ட ் நவடமுவறப்படுத்தப்பட்ட ஆண்டு
………………………..
3. பரௌலட் ெட்டத்வத எதிர்த்துப் கபாராடுைதற் கான
கருத்தாய் வுக் கூட்ட ் ……. வீட்டில் நவடபபற் றது.
4. எளிவ வய ஓர் அற ாகப் கபாற் றியைர் ………………..
5. காந்தியடிகவளப் “பபாதுக்கூட்டத்திற் குத் தவலவ தாங் க
முடியு ா?” என் று ககட்டைர் ………………..
6. பாராதியாவர “இைர் எங் கள் தமிழ் நாட்டுக் கவிஞர்” என் று
கூறியைர் …………………
7. “பாரதியாவரப் பத்திர ாகப் பாதுகாக்க கைண்டு ் ” என் று
கூறியைர் ……………..
8. தமிழக ் ைந்த பிறகு காந்தியடிகளின் ககால ் …………….
9. காந்தியடிகள் னிதர்களிட ் ……………………….. பாராட்டக்கூடாது
என் பதில் உறுதியாக இருந்தார்.
10. காந்தியடிகவளக் கைர்ந்த நூல் கள் ……………
11. பென் வனயில் இலக்கிய ாநாடு நவடபபற் ற ஆண்டு
…………………
12. பென் வனயில் நவடபபற் ற இலக்கிய ாநாட்டிற் கு
ைரகைற் புக்குழுத் தவலைராக இருந்தைர் …………………….
13. காந்தியடிகள் பெல் ைதற் கு முதலில் றுத்த இடங் கள்
………………,……………..
தமிழ் நாட்டில் காந் தி

Answer:
1. அருங் காட்சியக ்
2. 1919
3. இராஜாஜி
4. காந்தியடிகள் )
5. பாரதியார்
6. இராஜாஜி
7. காந்தியடிகள் )
8. எளிவ த் திருக்ககால ்
9. உயர்வு தாழ் வு
10. ஜி.யு.கபாப் எழுதிய தமிழ் க் வககயடு, திருக்குறள்
11. 1937
12. உ.கை.ொமிநாதர்
13. துவர மீனாட்சி அ ் ன் ககாவில் , குற் றால அருவி

வினாக்கள் :

Question 1.
காந்தியடிகளுக்கு ் பாரதிக்கு ் இவடகய ஏற் பட்ட ெந்திப்பின்
கபாது நிகழ் ந்த உவரயாடல் யாது?
Answer:
(i) 1919 ஆ ் ஆண்டு நவடமுவறப் படுத்தப்பட்ட பரௌலட்
ெட்டத்வத எதிர்த்து இராஜாஜியின் வீட்டில் கருத்தாய் வுக் கூட்ட ்
நவடபபற் றது. அப்கபாது அங் கு ைந்த பாரதியார் விவரந்து
பென் று காந்தியடிகளின் அருகில் அ ர்ந்தார்.

(ii) “திரு. காந்தி அைர்ககள! நான் இன் று ாவல ஒரு


பபாதுக்கூட்டத்திற் கு ஏற் பாடு பெய் துள் களன் . அதற் குத் தாங் கள்
தவலவ தாங் க முடியு ா?” என் று ககட்டார்.

(iii) “இன் று எனக்கு கைறு பணி இருக்கிறது. உங் கள்


பபாதுக்கூட்டத்வத நாவள நடத்த முடியு ா?” என் று ககட்டார்
காந்தியடிகள் .

(iv) “அது முடியாது, திட்டமிட்டபடி கூட்ட ் நடக்கு ் . தாங் கள்


பதாடங் கப்கபாகு ் இயக்கத்துக்கு என் ைாழ் த்துகள் ” என் று
கூறிய பாரதியார், “நான் கபாய் ைருகிகறன் ” என் று கூறி எழுந்து
பென் றுவிட்டார்.

Question 2.
பாரதியார் பற் றிக் காந்தியடிகளின் திப்பீடு யாது?
தமிழ் நாட்டில் காந் தி

Answer:
(i) ஒருமுவற பாரதியார், காந்தியடிகவள ஒரு
பபாதுக்கூட்டத்திற் குத் தவலவ தாங் க அவழத்தார். அைர்
‘கைறு பணி இருப் பதாகவு ் அடுத்த நாள் நடத்த முடியு ா’ என் று
ககட்டார். அதற் குப் பாரதியார் றுத்துவிட்டுத் திட்டமிட்டபடி
பபாதுக்கூட்ட ் நவடபபறு ் என் று ் காந்தியடிகளின்
இயக்கத்திற் கு ைாழ் த்துகள் என் று ் கூறிவிட்டு எழுந்து
பென் றுவிட்டார்.

(ii) அைர் பென் றது ் “இைர் யார்?” என் று காந்தி வியப்புடன்


ககட்டார். “இைர் எங் கள் தமிழ் நாட்டுக் கவிஞர்” என் றார்
இராஜாஜி.

(iii) “அப்படியா? இைவரப் பத்திர ாகப் பாதுகாக்க கைண்டு ் ”


என் றார் காந்தியடிகள் . இந்நிகழ் ெ்சியின் மூல ் பாரதியார்
பற் றிய காந்தியடிகளின் திப்பீட்வட அறியலா ் .

Question 3.
காந்தியடிகள் ஆட ் பரத்வத எதிர்ப்பைர் என் பதற் கு ொன் று
ஒன் று தருக.
Answer:
(i) காந்தியடிகள் தமிழ் நாடு ைந்தகபாது காவரக்குடிவயெ்
சுற் றியுள் ள ஊர்களுக்குெ் சுற் றுப்பயண ் பென் றகபாது
கானாடுகாத்தான் என் னு ் ஊரில் ஒரு பணக்காரர் வீட்டில் தங் கி
இருந்தார். அந்த வீடு மிகவு ் ஆட ் பர ாக இருந்தது.

(ii) வீட்டில் எங் குப் பார்த்தாலு ் பைளிநாட்டு அலங் காரப்


பபாருட்கள் நிவறந்து இருந்தன. காந்தியடிகள் அந்தப்
பணக்காரரிட ் , “உங் கள் வீட்வட பைளிநாட்டுப் பபாருள் களால்
அழகு பெய் து இருக்கிறீர்கள் . அதற் குெ் பெலவு பெய் த பணத்தில்
பத்தில் ஒரு பங் கு பணத்வத என் னிட ் பகாடுத்தால் கபாது ் .
இவதவிட அழகாக பெய் துவிடுகைன் ” என் று கூறினார்.
பணக்காரர் தவலகுனிந்தார்.

(iii) அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் றுமுவற ைந்தகபாது அங் கக


பைளிநாட்டுப் பபாருள் கள் ஒன் றுகூட இல் வல. காந்தியடிகள்
கிழ் வுடன் அைவரப் பாராட்டினார்.

Question 4.
காந்தியடிகள் குற் றால அருவியில் நீ ராட முதலில் ஏன் றுத்தார்?
Answer:
தமிழ் நாட்டில் காந் தி

(i) குற் றால அருவியில் நீ ராட அவனைருக்கு ் உரிவ


அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருவிக்குெ் பெல் லு ் ைழியில்
ஒரு ககாவில் இருந்தது. அதன் ைழியாகெ் பெல் ல ஒருொராருக்குத்
தவட இருந்தது.

(ii) எனகை அவனைரு ் அருவியில் நீ ராட முடியாத நிவல


இருந்தது. அதவன அறிந்த காந்தியடிகள் குற் றால அருவியில்
நீ ராட றுத்துவிட்டார்.

(iii) னிதர்களிட ் உயர்வு தாழ் வு பாராட்டக்கூடாது என் பதில்


காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.

Question 5.
உ.கை.ொமிநாதர் பற் றிக் காந்தியடிகள் கூறியது யாது?
Answer:
(i) 1937 ஆ ் ஆண்டு பென் வனயில் நவடபபற் ற இலக்கிய
ாநாட்டிற் குக் காந்தியடிகள் தவலவ ைகித்தார். உ.கை.ொ
அைர்கள் ைரகைற் புக் குழுத் தவலைராக இருந்தார். அப்கபாது
உ.கை.ொமிநாதரின் உவரவயக் ககட்ட காந்தியடிகள்
கிழ் ெசி
் யவடந்தார்.

(ii) ” இந்தப் பபரியைரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற் க


கைண்டு ் என் னு ் ஆைல் உண்டாகிறது” என் று காந்தியடிகள்
கூறினார்.
I. ெரியான விவடவயத் கதர்ந்பதடுத்து எழுதுக.
1. காந்தியடிகளிட ் உவட அணிைதில் ாற் றத்வத ஏற் படுத்திய
ஊர்
A. ககாவை
B. துவர
C. தஞ் ொவூர்
D. சித ் பர ்
விவட : துவர

2. காந்தியடிகள் எந்தப் பபரியைரின் அடிநிழலில் இருந்து தமிழ


கற் க கைண்டு ் என் று விரு ் பினார?
A. நா க்கல் கவிஞர்
B. திரு.வி.க
C. உ.கை.ொ
D. பாரதியார்
விவட : உ.கை.ொ
தமிழ் நாட்டில் காந் தி

II. பபாருத்துக
1. இலக்கிய ாநாடு – பாரதியார்
2. தமிழ் நாட்டுக் கவிஞர் – பென் வன
3. குற் றால ் – ஜி.யு.கபாப்
4. தமிழ் க்வககயடு – அருவி
விவட : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

III. ொப ற் பறாடரில் அவ த்து எழுதுக


1. ஆலாக ெவன
• பபரிகயார்கள் ஆகலாெவன ைாழ் வில் முக்கியத்துை ்
ைாய் ந்தது
2. பாதுகாக்க
• காடுகவள அழிவின்றி பாதுகாக் க கைண ் டு ்
3. ாற் ற ்
• தனி னிதனின் ாற் றக கதெத்தின் ாற் ற ாக அவ யு ்
4. ஆட ் பர ்
• ஆட ் பர ் அழிவின் ஆர ் ப ்
IV. குறுவினா
1. காந்தியடிகள் துவர மீனாட்சி அ ் ன் ககாவிலுக்குள்
முதலில் ஏன் நுவழயவில் வல?
துவர மீனாட்சி அ ் ன் ககாவிலுக்குள் பெல் ல எல் லா
க்களுக்கு ் அனு தி இல் லாததால் , காந்தியடிகள்
நுவழயவில் வல

2. காந்தியடிகளுக்கு தமிழ் கற் கு ் ஆர்ைத்வத ஏற் டுத்திய


நிகழ் வைக் கூறுக?
காந்தியடிகள் த க்கு ் தமிழுக்கு ் உள் ள பதாடர்வபப் பற் றிப்
பலமுவற கூறியுள் ளார். பதன் னாப்பிரிக்காவில்
ைாழ் ந்தகாலத்தில் தமிழ் ப ாழிவய கற் கத்
பதாடங் கியுள் ளதாகத் கூறியுள் ளார்.
ஜி.யு.கபாப் எழுதிய தமிழ் க்வககயடு த ் வ க் கைர்ந்ததாகவு ்
குறிப்பிட்டு உள் ளார். திருக்குறள் அைவரக் கைர்ந்த நூலாகு ்
இவை அவனத்து ் காந்தியடிகள் தமிழ் கற் கு ் நிகழ் வுகள்
ஆகு ் .
V. சிறுவினா
1. காந்தியடிகளின் உவட ாற் றத்திற் குக் காரண ாக அ் வ ந்த
நிகழ் விவன எழுதுக.
1921 ஆ ் ஆணடு பெப்ட ் பர் ாதத்தில் காந்தியடிகள்
தமிழ் நாட்டிற் கு ைந்தார். அப்கபாது புவகைண்டியில் துவரக்குெ்
தமிழ் நாட்டில் காந் தி

பென் றார். பெல் லு ் ைழியில் பபரு ் பாலான க்கள் இடுப்பில்


ஒரு துண்டு ட்டுக அணிந்து இருப்பவதக் கண்டார்.

அப்கபாது காந்தியடிகள் நீ ள ான கைட்டி, க ல் ெட்வட, பபரிய


தலப்பாவக அணிைவத ைழக்க ாகக் பகாண்டிருந்தார்.
பபரு ் பாலான இந்தியர்கள் கபாதிய உவடவகள் இல் லா ல்
இருக்கிறார்கள் . தான் ட்டு ் இை் ைளவு துணிகவள அணிைதா?
என் று சிந்தித்தார்.

அன் றுமுதல் கைட்டியு ் துண்டு ் ட்டுக அணியத்


தாப டங் கினார். அைரது தாக ற் த்தில் மிகப்பபரிய ாற் றத்வத
ஏற் டுத்திய பபருவ தமிழ் நாட்டுக்கு உணடு. அந்தக்
ககாலத்திகலகய த ் ைாழ் நாள் முழுைது ் இருந்தார். உலக ்
கபாற் றிய எளிவ த் திருக்ககால ் இதுைாகு ்
2. காந்தியடிகளுக்கு ் தமிழுக்கு ் உள் ள தாப டர்வப எழுதுக.
காந்தியடிகள் த க்கு ் தமிழுக்கு ் உள் ள பதாடர்வபப் பற் றிப்
பலமுவற கூறியுள் ளார். பதன் னாப்பிரக்காவில்
ைாழ் ந்தகாலத்தில் தமிழ் ப ாழிவய கற் கத் பதாடங் கியுள் ளதாக
கூறியுள் ளார்.
ஜி.யு.கபாப் எழுதிய தமிழ் க்வககயடு த ் வ க் கைர்ந்ததாகவு ்
குறிப்பிட்டு உள் ளார். திருக்குறள் அைவரக் கைர்ந்த நூலாகு ் .

1937 ஆ ் ஆண்டு பென் வனயில் இலக்கிய ாநாடு ஒன் று


நவடபபறுைது.
அ ் ாநாட்டுக்குக் காந்தியடிகள் தவலவ ைகித்தார்.
உ.கை.ொமிநாதர் ைரகைற் புக்குழுத் தவலைராக இருந்தாரா ் .
உ.கை.ொமிநாதரின் உவரவயக் ககட்ட காந்தியடிகள் கிழந்தார்.

”இந்தப பபரியைரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற் க கைண்டு ்


என் னு ் ஆைல்
உண்டாகிறது” என் று கூறினார் காந்தியடிகள் . இந்நிகழ் வுகள்
மூல ் ஏற் றத்தாழ் வு அற் ற ெமுதாய ் லர கைணடு ் என் னு ்
காந்தியடிகளின் உள் ள உறுதிவய அறிந்து பகாள் ளலா ் .
க லு ் அைகர தமிழ் ாப ழியின் மீது பகாண்ட பற் வறயு ்
அறிந்து பகாள் ள முடிகிறது.
தமிழ் நாட்டில் காந்தி – கூடுதல் வினாக்கள்
I. ககாடிட்ட இடங் கவள நிரப் புக
1. பென் வனயில் __________________ எதிர்த்து கபாராட்ட ் நடத்த
திட்டமிடப்பட்டது.
விவட : பரளலட் ெட்டத்வத
தமிழ் நாட்டில் காந் தி

2. காந்தியடிகளிட ் பென் வன பபாதுக்கூட்டத்திற் கு தவலவ


தாங் க கைண்டியைர் __________________
விவட : பாரதியார்

3. காந்தியடிகவளக் கைர்ந்த நூல் __________________


விவட : திருக்குறள்

4. தமிழ் க்வககயட்வட இயற் றியைர் __________________


விவட : ஜி.யு.கபாப்

ப = ப ா

You might also like