You are on page 1of 2

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அமைவருக்கும் தாழ்வு

ஒரு ககாவில் ககாபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வவள்மை நிறப் புறாக்களும்
வாழ்ந்து வந்தை. நீலப் புறாக்கள் தாம் வவள்மைப் புறாக்கமைவிட அழகாக இருப்பதாக
எண்ணி கர்வர்த்துடன் இருந்தை. சிலநாட்கைின் பின் அக் ககாபுரத்தில் திருத்த கவலகள்
ஆரம்பைாைது.

அதைால் எல்லாப் புறாக்களுக்கும் ககாபுரத்மத விட்டு வவைிகேற கவண்டி ஏற்பட்டது.


புறாக்கள் எல்லாம் கவவறாரு இடம் கதடி ஒகர திமசேில் பறந்து வசன்றை. அமவகள்
பறந்து வசல்லும் கபாது ஓரிடத்தில் வவய்ேிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட வநற்கமைக்
கண்டை. கண்டதும் அமைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து வசன்று காேப்
கபாடப்பட்ட வநற்கமை தின்று தீர்த்து விட்டு அருகக இருந்த ஒரு வபரிே ைரம் ஒன்றில்
அைர்ந்தை.

தாைிேத்மத காய்வதற்காக பரப்பி விட்டு வசன்ற கவடன் திரும்பி வந்து பார்த்த வபாழுது
தாைிே ைணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சிேமடந்தான். தாைிேங்கள்
காேப்கபாட்ட இடத்தில் புறாக்கைின் எச்சம் கிடப்பமத பார்த்து கவடன் என்ை நடந்தது
என்பமத ஊகித்தான்.

நாமைக்கு இந்த புறாக்கமை எப்படியும் வமல விரித்து பிடித்து விட கவண்டும் என்று
முடிவு வசய்து அதன்படி ைறுநாள் வமல ஒன்மறத் தோர் வசய்து அந்த இடத்தில் விரித்து
தாைிேங்கமையும் கபாட்டு புறாக்கள் வரும்வமர காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கக வந்த புறாக்கள் தாைிேத்மதப் பார்த்ததும், அமத உண்ணும்


ஆமசேில் கவகைாக தமரேிறங்கி உண்ணத் வதாடங்கிை. சில ைணித்துைிகைில் அதன்
கால்கள் வமலகைில் சிக்கிக் வகாண்டை.

சற்று வதாமலவில் ைமறந்திருந்த கவடன் நிமலமைமே நன்கு புரிந்து வகாண்டு


புறாக்கமை பிடிக்க ஓடி வந்தான். கவடன் வருவமதப் பார்த்த புறாக்கள் ஆபத்மத
உணர்ந்து வகாண்டு, உேிர் ைீதுள்ை ஆமசேிைால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக
இறக்மகமே விரித்து பறக்க ஆரம்பித்தது. வமலமேயும் புறாக்கள் தூக்கி வகாண்டு உேரப்
பறந்து வசன்றை.
இதமைக் கண்ட கவடன், “அய்ேய்கோ… புறாக்கள் கபாைாலும் பரவாேில்மல. நான்
கஷ்டப்பட்டு தோரித்த வமலயும் அகதாடு கபாகிறகத…” என்று புலம்பிக் வகாண்கட,
பறந்து வசல்லும் புறாக்கைின் பின்கை ஓடிைான்.

பறந்து வசல்லும் கபாகத, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்கதாடு, “எங்கைது


வலிமைோல்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறமக ைிக
கவகைாக அடித்து பறக்கவில்மல என்றால்… அவ்வைவுதான்” என்று கூறிை. உடகை
வவள்மை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமைகோடு பறந்கதாம்.
உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆைால் ஆற்றல் கிமடோது” என்று கூறிக் வகாண்டு
ஒன்றுக்வகான்று சண்மடேிட்டுக் வகாண்கட பறந்தை. வீ ண் கர்வத்திைால் சண்மடேிட்டுக்
வகாண்டு பறந்ததிைால் அவற்றின் பறக்கும் கவகம் குமறே ஆரம்பித்தது, அதைால்
அமவ ஒரு ைரக்கிமைேில் வமலயுடன் சிக்கிக் வகாண்டது.

இதமைப் பார்த்த கவடனுக்கு ைகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற


பழவைாழிக் வகற்ப இப்புறாக்கள் தப்பி விடுகைா என்று பேந்கதன். நல்லகவமைோக
அவற்றின் “ஒற்றுமை நீங்கிேதால் அமை வருக்கும் தாழ்வு” என்ற வநறிப்படி பறந்த
புறாக்ககை நன்றி” என்று புறாக்கமைப் பார்த்து கூறிக் வகாண்கட அமவகமை பிடித்து
தைது கூமடக்குள் கபாடத் வதாடங்கிைான்.

You might also like