You are on page 1of 9

கணிதம் ஆண்டு 2

இடமதிப்பையும் இலக்க
மதிப்பையும் அறிதல்

ஆசிரியை திருமதி.கோமளா
இடமதிப்பு என்றால் என்ன?
 ஓர் எண் வசிக்கும் இடத்தின் பெயரே இடமதிப்பு.

 இடமதிப்பை எழுத்தால் எழுத வேண்டும்.

 இடமதிப்பை அட்டவணையில் எழுதலாம்.

நூறு பத்து ஒன்று


இடமதிப்பிற்கேற்ப எண்களை எழுதுக.

நூறு பத்து ஒன்று


534 5 3 4

நூறு பத்து ஒன்று


760 7 6 0
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை எழுதுக.

நூறு பத்து ஒன்று


345
534
3 4 5

நூறு பத்து ஒன்று


876
8 7 6
இலக்க மதிப்பு என்றால் என்ன?
 ஓர் எண்ணின் மதிப்பைச் சொல்வதே இலக்க மதிப்பு.

 இலக்க மதிப்பை எண்ணால் எழுத வேண்டும்.

 இடமதிப்பு அட்டவணையை இலக்க மதிப்பை எழுத


பயன்படுத்தலாம்.

நூறு பத்து ஒன்று


இலக்க மதிப்பிற்கேற்ப எண்களை எழுதுக.

நூறு பத்து ஒன்று இட மதிப்பு


268
534 2 6 8
200 60 8 இலக்க மதிப்பு

நூறு பத்து ஒன்று இட மதிப்பு


709 7 0 9
700 0 9 இலக்க மதிப்பு
கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பை எழுதுக.

நூறு பத்து ஒன்று இட மதிப்பு


838
534
8 3 8
800 30 8 இலக்க மதிப்பு

நூறு பத்து ஒன்று இட மதிப்பு


214
2 1 4
200 10 4 இலக்க மதிப்பு
சீனமணிச்சட்டத்தில் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும்
அறிதல்
நூறு பத் ஒன்
து று
5

4
3 74

நூறு பத்து ஒன்று இட மதிப்பு


3 7 4
300 70 4 இலக்க மதிப்பு
நன்றி!!!

You might also like