You are on page 1of 1

வாரம் : 10 பாடம் : இசைக்கல்வி நாள் வியாழன்

திகதி 25/03/2021 நேரம் 11.00 - 11.30 காலை


மாணவர்
வகுப்பு 5 எ சூரியன் /17
எண்ணிக்கை
தலைப்பு இசைக் குறியீடுகளை வாசித்தலும் எழுதுதலும்.
4.1. நோட்களைப் படித்தலும்
இயல் 1. இசையை உருவாக்குதல் கற்றல் தரம்
எழுதுதலும்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம்
1. இசைக் குறியீடுகளை வாசித்து எழுதுவர்.

வெற்றிக் கூறு 15/17 மாணவர்கள் இசைக் குறியீடுகளை சரியாக வாசித்து எழுதுவர்.

பண்புக்கூறு பகுத்தாய்தல் தர அடைவு 4


பயிற்றுத்துணைப்
பாடநூல்
பொருள்
1. பீடிகை: மாணவர்களுக்கு இசைக் குறியீடுகளை காண்பித்தல்.
2. மாணவர்கள் இசைக் குறியீடுகளை புத்தகங்களில் எழுதிப் பழகுதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் இசைக் குறியீடுகளை அரியாக வாசித்து எழுதுவர்.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களை இசைக் குறியீடுகளின் மதிப்பை எழுதப்
பணித்தல்.
5. இறுதியாக, மாணவர்கள் புத்தகத்தில் இசைக் குறியீடுகளை எழுதுவர்.
மதிப்பீடு மாணவர்கள் இசைக் குறியீடுகளை சரியாக வாசித்து எழுதுவர்.
சிந்தனை மீட்சி

தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like