திகதி :22 / 03 / 2022 நாள் :செவ்வாய் ஆண்டு :4 சாதனை நேரம் : 8.30-9.00 am
தொகுதி : இசை அனுபவம் தலைப்பு : உடலைச் சமனிப்போம் உள்ளடக்கத்தரம் : 1.1 தனியாகவும், குழுக்களாகவும் பலவிதமான நோட்களைப் பாடுவர். கற்றல் தரம் : 1.1.1 பாடலை ஏற்ற தொனியுடன் பாடுவர். -குறுகிய இசை குறியீடு.
பாட நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் பள்ளிப்பாடலை ஏற்ற தொனியுடன் குறுகிய
இசை குறியீடோடு பாடுவர். வெற்றிக் கூறு: மாணவர்கள் பள்ளிப்பாடலை ஏற்ற தொனியுடன் பாட முடியும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை : 1. மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளுதல். 2. மாணவர்களின் இசைக்கருவிகள் இயக்கும் ஆற்றலை கேள்விகள் கேட்பதன் வழி அறிதல்; அடையாளம் காணுதல். 3. மாணவர்கள் பள்ளிப் பாடலின் வரிகளை நினைவுக்கூறுதல். 4. மாணவர்கள் பாடலை ஒருமுறை செவிமடுத்தல்; பாடிப் பயிற்சி செய்தல். 5. மாணவர்கள் குழு முறையில் பாடலை ஏற்றத் தொனியுடன் பாடுதல்.
பாடத் 21 ம் நூற்றாண்டு திறன் நாட்டுப்பற்று
திட்டத்தின் உயர் நிலை சிந்தனை திறன் பகுத்தறிவு உள்ளடக்கம் கற்றல் கற்பித்தல் உத்திகள் மாணவர் மையம் விரவு வரும் கூறுகள் தமிழ் மொழி
மதிப்பீடு மாணவர்கள் ஏற்ற தொனியுடன் பள்ளிப் பாடலைப் பாடுதல்.