You are on page 1of 2

SJKT KANGKAR PULAI

WEEK 1 – 2023/2024

DAILY LESSON PLAN


SUBJECT : ENGLISH CLASS : 4 ATTENDANCE:
Aathavan /

DATE : 19.3.2023 DAY : Sunday TIME : 7.50-9.20


TOPIC Where are you from?
OBJECTIVE By the end of this lesson, pupils should be able to :

1. Talk about the places they visit during school


holidays.
2. Identify the countries from the puzzle given.
ACTIVITIES 1. Pupils talk about places they went during school
holidays.
2. Ask pupils to share their experience.
3. Pupils will talk about other countries that they would
like to go for vacation.
4. Then, show the slides of countries of flags.
5. Pupils will select the colours. They only able to open
the box according to the colour given.
6. Pupils try to answer based on the picture that they
opened.
7. Then pupils play hangman game.
……/…… pupils achieved the stipulated skill.

Reflection …../……Non-achievers were given extra guidance/ enrichments/


consolidation by teacher.

பாடம் நன்னெறிக் ஆண்டு : 1 வருகை :


ஆதவன்
கல்வி
நாள் 19.3.2023 கிழமை: ஞாயிறு நேரம் : 10.20-11.20

கருப்பொருள் தயார் நிலை (FASA PENYESUAIAN)


இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. தமிழ் எழுத்துகள் கொண்ட பாடலைப் பாடுவர்.
நோக்கம்
2. பாடலை குழு முறையில் பாடி மகிழ்வர்.

கற்றல் கற்பித்தல் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாடல் அடங்கிய காணொளியைப் பார்த்தல்.
2. பிறகு, ஆசிரியர் வழிகாட்டலுடன் பாடலுடன் இணைந்து
பாடுதல்.
3. மாணவர்கள் தமிழ் உயிர் எழுத்துக்களை உச்சரித்தல்.
4. மாணவர்கள் தமிழ் உயிர் எழுத்துக்களை இணைத்தல்.
5. மாணவர்களுக்குச் சரியாக அமர்ந்து எழுதும் முறையை
விளக்குதல்.
6. மாணவர்கள் சரியான முறையில் எழுதுகோல் பிடித்து
எழுத வழிகாட்டுதல்.
SJKT KANGKAR PULAI

WEEK 1 – 2023/2024
7. மாணவர்கள் புள்ளிகளை இணைத்து வரையும் பயிற்சி
செய்தல்.

PENTAKSIRAN PBD o BERPANDUKAN SENARAI SEMAK


o KESEDIAAN MURID
சிந்தனை மீட்சி __________/__________

You might also like