You are on page 1of 2

REKOD PENGAJARAN DAN PEMUDAHCARAAN HARIAN

நாள் பாடத்திட்டம் காட்சிக் கலைக் கல்வி ஆண்டு 2

பாடம் கலைக்கல்வி நேரம் 2.10 – 3.10

திகதி / நாள் 05.12.2023 வாரம் 35

கருப்பொருள் கோடுகளால் பானை வகுப்பு 2 தேந்தமிழ்

தலைப்பு/ நுட்பம்

உள்ளடக்கத் தரம் 1.1.3 பட உருவாக்கத்துறையில் தென்படும் காட்சிக்கலை


மொழியை அறிந்து ஆய்தல்.
2.1.1 கட்சிக் கலைமொழிவழி உபகரணங்கள், நுட்பமுறை, அமலாக்க முறை
போன்றவற்றை அறிதல்.
3.1.1 தடிப்பான,மெல்லிய கரிக்கோலையும் பயன்படுத்தி ஓவியத்தை உருவாக்க
மாணவர்களைத் தூண்டுதல்.

கற்றல் தரம் 1.1 காட்சி கலை மொழி


2.1 கலை திறன்
3.1 படைப்பை உருவாக்குதல்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
கோடுகளில் உள்ள வேறுபாடுகளை அறிவர்.
இணைக்கோடுகளைப் பயன்படுத்தி படைப்பை உருவாக்குவர்.

பாட அறிமுகம்/ பீடிகை :

1. ஆசிரியர் மாணவர்களுக்குச் கோடுகளில் தொடர்புடைய


கற்றல் கற்பித்தல் காணொலியைக் காண்பித்து பாடத்தைத் துவங்குதல்.

நடவடிக்கை தொடர் நடவடிக்கைகள்

2. மாணவர்கள் பாடநூல் பக்கம் 4-யில் உள்ள படத்தை உற்றறிதல்.


3. மாணவர்களுக்குக் கோடுகளில் உள்ள வேறுபாடுகளை விளக்குதல்.
4. மாணவர்கள் இணைக்கோடுகளைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தை
வரைதல்.

முடிவு :

மாணவர்கள் வரைந்த ஓவியத்தைப் பார்வைக்கு வைத்தல்


சிந்தனைமீட்சி

REFLEKSI

You might also like