You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) JENJAROM

தேசிய வகை ஜென்ஜாரோம்


தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 23 / 2023

பாடம் கலையியல் கல்வி நாள் திங்கள்


வகுப்பு 1பாரதி மாணவர் 27
எண்ணிக்கை
திகதி 11/9/2023 நேரம் 10.00 – 11.00
கரு Bahasa Seni
தலைப்பு வா, வரையலாம்!
உள்ளடக்கத் தரம் 2.1 Kemahiran Seni Visual
கற்றல் தரம் 1.1.2 Mengenal, memahami, dan menamakan bahasa seni visual yang ada pada karya
dalam Bidang Membuat Corak dan Rekaan: (i) ikatan dan celupan (ii) tiupan
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் : பாதேக் முறையில் ஓவியத்தை உருவாக்குவர்.

நடவடிக்கை
1.மாணவர்கள் கலையியல் கல்வி புத்தகத்தில் இடம்பெற்ற வழிமுறைகளை வாசித்தல்.
2.மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.
3.மாணவர்கள் தனியாள் முறையில் பாதேக் முறையில் பூக்களை வரைதல்.
4.மாணவர்கள் வரைந்த பூக்களுக்கு வர்ணம் தீட்டுதல்.
5.மாணவர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைத்தல்.
சிந்தனை மீட்சி

You might also like