You are on page 1of 2

REKOD PENGAJARAN DAN PEMUDAHCARAAN HARIAN

நாள் பாடத்திட்டம் காட்சிக் கலைக் கல்வி ஆண்டு 2

பாடம் கலைக்கல்வி நேரம் 2.10 – 3.10

திகதி / நாள் 11.07.2023 வாரம் 15

கருப்பொருள் பட உருவாக்கம் கோலங்களை உருவமைத்தலும் வகுப்பு 2 தேந்தமிழ்


உருவாக்குதலும உருவமைத்தலும் கட்டுதலும்
தலைப்பு/ நுட்பம் பாரம்பரிய கைவினைத் திறன்

உள்ளடக்கத் தரம் 2.1 கலை திறன்


3.1 படைப்பை உருவாக்குதல்
4.1 படைப்பை மதித்து போற்றுதல்.
கற்றல் தரம் 2.1.1 கட்சிக் கலைமொழிவழி உபகரணங்கள், நுட்பமுறை, அமலாக்க முறை
போன்றவற்றை அறிதல்.
3.1.1 இறகுகளைப் பயன்படுத்தி வண்ணம் பூசி அழகான படைப்பினை
உருவாக்கத் தூண்டுதல்.
4.1 .1 ஒருங்கிணைந்த நிலையில் கைவண்ணங்களையும் பொருள்களையும்
உருவாக்க மாணவர்களைத் தூண்டுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
இணைக்கோடுகளைக் கொண்ட புனையா ஓவியங்களைப் பற்றி அறிவர்.
இணைக்கோடுகளைப் பயன்படுத்தி அழகு இல்லத்தை வரைவர்.
பாட அறிமுகம்/ பீடிகை :
1. ஆசிரியர் மாணவர்களுக்குச் கோடுகளில் தொடர்புடைய
காணொலியைக் காண்பித்து பாடத்தைத் துவங்குதல்.
கற்றல் கற்பித்தல் தொடர் நடவடிக்கைகள்
2. மாணவர்கள் பாடநூல் பக்கம் 6-யில் உள்ள படத்தை உற்றறிதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் படிநிலையைப் பின்பற்றி அழகிய வீட்டை வரைதல்.
4. மாணவர்கள் தாங்கள் வரைந்த படைப்பை மற்ற நண்பர்களின்
படைப்போடு ஒப்பிட்டு பேச ஊக்குவித்தல்.
முடிவு :
மாணவர்கள் வரைந்த ஓவியத்தைப் பார்வைக்கு வைத்தல்.
சிந்தனைமீட்சி

REFLEKSI

You might also like