You are on page 1of 3

3 உதயன் : இசைக்கல்வி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 7 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு வருகை தொகுதி/கருப்பொருள் தலைப்பு

8/5/2022 4.00 - 4.30 /32 1 ஒலியின் தன்மை மூச்சுப்பயிற்சி வழிமுறைகள்


ஞாயிறு மதியம் மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 2.2. மூச்சுப்பயிற்சி

கற்றல் தரம் 2.2.1 மூச்சுப்பயிற்சி வழிமுறைகள் அறிவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும் : மூச்சுப்பயிற்சி வழிமுறைகளை


அறிவர்.
வெற்றிக் 1. மாணவர்கள் மூச்சுப்பயிற்சி வழிமுறைகளின் தன்மையை கூற இயலும்.
கூறுகள் 2. மூச்சுப்பயிற்சி வழிவகைகளை கூற முடியும்

கற்றல் கற்பித்தல் 1. பீடிகை:


நடவடிக்கைகள் 1. மாணவர்கள் சிறுவர் பாடல் ஒன்றை நினைவு கூறச் செய்து இன்றைய பாடத்தைத்
தொடங்குதல்.
2. தொடர் நடவடிக்கை :
1. ஆசிரியர் கூறும் கட்டளைகளை செவிமடுத்தல் ; செயல்படுதல் .
2. பாட நூலில் பக்கம் 15-ல் உள்ள படங்களை கவனித்தல்,
3. மூச்சுப்பயிற்சி வழிமுறைகளைக் கூறுதல்
3. பயிற்சி:
1. மூச்சுப்பயிற்சி வழிமுறைகளின் வேறுபாட்டை அறிந்து அதன் வகையை
அடையாளம் காணுதல்.
2. மாணவர்கள் குறிப்புகளை எழுதிக்கொள்ளுதல்.
4. முடிவு
1. மூச்சுப்பயிற்சி வழிமுறைகள் ஆகியவற்றின் வேறுபாட்டைக் கூறுதல்.

21-ஆம் வரைபட விரவி வரும் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்


நூற்றாண்டின் வகை கூறுகள் கற்றல்
கற்றல் கூறுகள் நடவடிக்கைகள்

தகவல் Choose an நன்னெறிப்பண் தனியாள் / இணையர் பாட நூல்


நிறைந்தவர் item பு /குழு படைப்பு

சிந்தனைப் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -__________


படிநிலைகள்

நினைவு கூர்தல் உற்றறிதல் தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______


தர அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______
தர அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீட்சி

மாணவர் தொடர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும்


நடவடிக்கை நடவடிக்கை
கலைக்கல்வி நாள் பாடத்திட்டம் 2022( வாரம் 7)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை துறை / கருப்பொருள்

12/5/2022 4.30-5.30 3 UTAYAN பட உருவாக்கம்


மதியம் / 32 மாணவர்கள் புத்தகக் குறியீட்டு அட்டை
வியாழன்
நுட்பம் தலைப்பு கருவி / உபகரணம்

கத்தரித்தல், ஒட்டுதல் புத்தகக் குறியீட்டு வண்ணத்தாள், கத்தரிக்கோல், வண்ணஎழுதுகோல்


அட்டை
உள்ளடக்கத் 1.1 காட்சி கலை மொழி/ 3.1 படைப்பை உருவாக்குதல்
தரம் 2.1 கலைத் திறன 4.1 படைப்பை மதித்து போற்றுதல்.

கற்றல் தரம் 3.1.3 புனையா ஓவியமும் படைப்புகளில் 4.1.2 பட உருவாக்கத்துறையில் கலைப்


காட்சிக் கலைமொழிகளை படைப்பினைப் படைக்க மாணவர்களைத்
அடையாளங்கண்டு அவற்றை தூண்டுதல்.
படைப்போடு தொடர்புப்படுத்திக்
கலந்துரையாடுதல். 4.1.1 உருவாக்கிய படைப்பினைக் காட்சிக்கு
2,1.3 காட்சிக் கலைமொழி அறிவின்வழி வைத்து மதித்துப் போற்றுதல்.
உபகரணங்கள் , நுட்பமுறை , அமலாக்க
.
முறையை அறிதல்

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும், மொந்தாஜ் படைப்பினை அறிந்து


புனையா ஓவியத்தின் நுட்பத்தில் கத்தரித்தல் மற்றும் ஒட்டுதல்வழி படைப்பினை
மாணவர்கள்
உருவாக்குவர்.

வெற்றிக் 1.மாணவர்களால் மொந்தாஜ் படைப்புகளில் மொழியை அறிந்து கூற முடியும்.


கூறுகள்
2.மாணவர்கள் மொந்தாஜ்,நுட்பத்தில் படைப்பை உருவாக்கும் முறைகளை கூற முடியும்.
3.மாணவர்களால் மொந்தாஜ் நுட்பத்தில் குறைந்தது ஒரு புத்தகக் குறியீட்டு அட்டை
உருவாக்க முடியும்.

கற்றல் 1. பீடிகைமாணவர்கள் பல புத்தகக் குறியீட்டு அட்டைகளை அடையாளம் கண்டு பாடம்


கற்பித்தல் தொடங்குதல்.
நடவடிக்கைக
2. தொடர் நடவடிக்கை
ள்

1.மாணவர்கள் மொந்தாஜ் நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகளைக அடையாளம்


காணுதல் கருத்துகளைப் பகிர்தல்.

3. தனியாள் முறை
: 1. மாணவர்கள் புத்தகக் குறியீட்டு அட்டையை மொந்தாஜ் நுட்பம் கொண்டு படைப்பினை
உருவாக்கும் முறையை அறிதல்:
4. பயிற்சி
1. மாணவர்கள் மொந்தாஜ் நுட்பத்தை பயன்படுத்தி புத்தகக் குறியீட்டு அட்டை
உருவாக்குதல்.
: 5. முடிவு
மாணவர்கள் உருவாக்கியப் படைப்பையொட்டிக் கருத்துக் கூறுதல். பாடம் நிறைவடைதல்.

21-ஆம் வரைபட வகை விரவி வரும் 21-ஆம் பாடத்துணைப் பொருள்


நூற்றாண்டின் கூறுகள் நூற்றாண்டின்
கற்றல் கற்றல்
கூறுகள் நடவடிக்கைகள்

சிந்தனையாள - தொழில் தனியாள் / இணையர் பாட நூல் , வெண்பலகை


ர் முனைப்பு /குழு படைப்பு

சிந்தனைப் மதிப்பீடு மாணவர்களின் வருகை / 32


படிநிலைகள்
வகுப்புசார் தர அடைவு

உருவாக்குதல் படைப்பு தர அடைவு நிலை 1 - _____ தர அடைவு நிலை 4 - _______


தர அடைவு நிலை 2 - _____ தர அடைவு நிலை 5 - _______
தர அடைவு நிலை 3 - _____ தர அடைவு நிலை 6 - _______
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீ ட்சி

மாணவர் குறைநீ க்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்


தொடர் நடவடிக்கை நடவடிக்கை
நடவடிக்கை

You might also like