போா்க்களமே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் வாழ்க்கை கவிதை வாசிப்போம் போா்க்களமே வானம் அளவு யோசிப்போம் ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே முயற்சி என்ற ஒன்றை மட்டும் இரவானால் பகல் ஒன்று வந்திடுமே மூச்சு போல சுவாசிப்போம்
நம்பிக்கை என்பது வேண்டும் நம் லட்சம் கனவு கண்ணோடு
வாழ்வில் லட்சியங்கள் நெஞ்சோடு லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு உன்னை வெல்ல யாருமில்லை நாளில் உறுதியோடு போராடு மனமே ஓ மனமே நீ மாறிவிடு மனிதா உன் மனதை மலையோ அது பனியோ நீ மோதி கீ றி விதை போடு மரமாகும் விடு அவமானம் படுதோல்வி உள்ளம் என்றும் எப்போதும் எல்லாமே உரமாகும் உடைந்து போகக் கூடாது தோல்வியின்றி வரலாறா என்ன இந்த வாழ்க்கையென்ற துக்கம் என்ன என் தோழா எண்ணம் தோன்றக் கூடாது ஒரு முடிவிருந்தால் அதில் எந்த மனிதன் நெஞ்சுக்குள் தெளிவிருந்தால் காயம் இல்லை சொல்லுங்கள் அந்த வானம் வசமாகும் காலப்போக்கில் காயமெல்லாம் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மறைந்து போகும் மாயங்கள் மலையோ அது பனியோ நீ மோதி உளி தாங்கும் கற்கள் தானே விடு மண்மீ து சிலையாகும் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வலி தாங்கும் உள்ளம் தானே வாழ்வென்றால் போராடும் நிலையான சுகம் காணும் போா்க்களமே யாருக்கில்லை போராட்டம் ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே கண்ணில் என்ன நீரோட்டம் இரவானால் பகல் ஒன்று வந்திடுமே ஒரு கனவு கண்டால் அதை தினம் நம்பிக்கை என்பது வேண்டும் நம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் வாழ்வில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு மலையோ அது பனியோ நீ மோதி நாளில் விடு மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு