You are on page 1of 3

இசைக்கல்வி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 25 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

29/9/2022 8.30-9.00 3 mullai இசை இசை


/ 24 மாணவர்கள் அனுபவம் அனுபவம்
வியாழன்

உள்ளடக்கத் தரம் 2.2 இசையின் வேகம் அறிதல்


கற்றல் தரம் 2.2.3 விரைவான தொனி, மெதுவான தொனியை அறிதல் சரியான மன உணர்வோடு பாடுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும் : வெவ்வேறு வேக அளவுடன் பாடலைப்
பாடுதல்.
வெற்றிக் கூறுகள் மாணவர்களால் வெவ்வேறு வேக அளவுடன் பாடலைப் பாட இயலும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை : மாணவர்களை தட்டான்கள் பறக்கும் தன்மைகளை நினைவு கூறச் செய்து இன்றைய
நடவடிக்கைகள் பாடத்தைத் தொடங்குதல்.
தொடர் நடவடிக்கை :
பாட நூலில் உள்ள தட்டான்கள் பாடல் வாரிகளைப் பாடுதல்; தட்டான்கள் பாடல் வரிகளையும் பறக்கும்
அசைவுகளையும் செய்து காட்டி பறத்தல்

வகுப்பு முறை:
.இணையர் முறை
நண்பர்களுடன் சேர்ந்து பாடுதல்
பயிற்சி: விரைவான தொனி, மெதுவான தொனியில் பாடும்போது தொனிகளின் வேறுபாடுகளை
புரிந்து அசைவுகள் செய்து
முடிவு:
மாணவர்களில் சிலர் கற்ற விரைவான தொனி, மெதுவான தொனியில் அமைந்த பாடலைப் பாடியும்
அசைவுகளை செய்தும் அன்றையப் பாடத்தை முடித்தல்.
.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

நாட்டுப்பற்று வட்ட நாட்டுப்பற் தனியாள் / வானொலி


வரைபடம் று இணையர் / / தொலைக்காட்சி
குழு படைப்பு

சிந்தனைப் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை


படிநிலைகள் -__________

நினைவு உற்றறிதல் தர அடைவு நிலை 1 - _______


தர அடைவு நிலை 2 - _______
கூர்தல் தர அடைவு நிலை 3 - _______
தர அடைவு நிலை 4 - _______
தர அடைவு நிலை 5 - _______
தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல்


மீ ட்சி மேம்பாடு
மாணவர் குறைநீ க்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்
தொடர் நடவடிக்கை நடவடிக்கை
நடவடிக்கை

You might also like