Professional Documents
Culture Documents
18.5.2022 இசைக்கல்வி
18.5.2022 இசைக்கல்வி
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது ஓர் ஒலி வேறுபாட்டை அறிந்து கூற இயலும்.
2. மாணவர்களால் குறைந்தது ஏதெனும் ஓர் ஒலி வேறுபாட்டைக் கொண்ட
பாடலைத் தேர்ந்தெடுத்து ஒலிகளைச் சரியாக உச்சரித்துப் பாட முடியும்.
கற்றல் கற்பித்தல் 1. பீடிகை:
நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ல..ல..ல.. பாடலைக் கேட்டல்; கலந்துரையாடுதல்;
2. இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.
2. நடவடிக்கை
1. மாணவர்கள் பல்வகை ஒலி வேறுபாட்டை கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் ஒவ்வொரு ஒலி வேறுபாட்டை கொண்ட சொற்களை வாசித்தல்.
3. மாணவர்கள் சொற்களைப் பாடலாக உச்சரித்துப் பழகுதல்.
3 பயிற்சி::
1. சிக்குப் புக்குப் பாடலைச் சரியாக உச்சரித்துப் பாடுதல்.
2. அடுத்த பாட வேளையில் மாணவர்கள் தங்கள் படைப்பைப்
படைத்தல்.
முடிவு :
1. மாணவர்கள் ரகர,றகர, லகர,ளகர ,ழகர, னகர,ணகர , நகர ஒலிகளைச் சரியாக உச்சரித்துக்
காட்டுதல்.
2. இன்றைய பாடத்தை முடித்தல்.