Professional Documents
Culture Documents
20 September Selasa PJ Tahun 1 Marutham
20 September Selasa PJ Tahun 1 Marutham
( வாரம் 24)
கற்றல் பீடிகை
மாணவர்கள் வெதுப்பல் பயிற்சிகளைக் காணொளியைப் பின்பற்றி செய்தல்.
கற்பித்தல்
நடவடிக்கைக தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து விளையாடுவர்.
ள் 2. முதல் மாணவர் கூம்புகளுக்கிடையே பந்தை இலாவகமாக வெட்டி செல்வர்
3. மாணவர்கள் பந்து வரும் திசையை நோக்கியவாறு தயாராக இருப்பர்.
4. மாணவர்களுக்கிடையே ஒற்றுமையுணர்வையும் களிப்புடன் விளையாடும் பாங்கையும்
ஊக்குவித்தல்.
முடிவு
மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் தணித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல் வழி
பாடத்தை முடித்தல்.