You are on page 1of 2

கலைக்கல்வி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 13)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை துறை / கருப்பொருள்

26/6/2022 11.45- 6 கதிரவன் /34 கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்


12.45
ஞாயிறு காலை

நுட்பம் தலைப்பு கருவி / உபகரணம்


கட்டுதலும் நனைத்தலும் ‘பாத்தேக் சட்டை’ வெள்ளைத் சட்டை, கற்கள் நீர் ,நொய்வ வளையம்.
கத்தரிக்கோல், பசை
உள்ளடக்கத் தரம் 1.1 காட்சி கலை மொழி/ 3.1 படைப்பை உருவாக்குதல்
2.1 கலைத் திறன் 4.1 படைப்பை மதித்து
போற்றுதல்.

கற்றல் தரம் 1.1.1 கட்டுதலும் நனைத்தலும்/மெழுகுக் .3..2.2 ஒருங்கிணைந்த நிலையில்


கலையும் துண்டு ஒட்டுப்படமும் கைவண்ணங்களையும் பொருள்களையும் உருவாக்க
படைப்புகளில் காட்சிக் மாணவர்களைத் தூண்டுதல்.
கலைமொழிகளை அடையாளங்கண்டு
அவற்றை படைப்போடு 4.1.1 உருவாக்கிய படைப்பினைக் காட்சிக்கு வைத்து
தொடர்புப்படுத்திக் கலந்துரையாடுதல். மதித்துப் போற்றுதல்.

.
2,1.2 காட்சிக் கலைமொழி அறிவின்வழி
உபகரணங்கள் , நுட்பமுறை , அமலாக்க
முறையை அறிதல்

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,


மாணவர்கள்
காட்சிக்கலை மொழியை அறிந்து கட்டுதலும் நனைத்தலும் , /மெழுகுக் கலையும் துண்டு
ஒட்டுப்படமும் நுட்பத்தில் ‘பாத்தேக்’ சட்டை உருவாக்குவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் கட்டுதலும் நனைத்தலும்/மெழுகுக் கலையும் துண்டு ஒட்டுப்படமும்
படைப்புகளில் உள்ள காட்சிக் கலை மொழியை அறிந்து கூற முடியும்.

2.மாணவர்களால் கட்டுதலும் நனைத்தலும்/மெழுகுக் கலையும் துண்டு ஒட்டுப்படமும்


படைப்பை உருவாக்கும் முறைகள் உபகரணங்கள் குறைந்தது 5 னைக் கூற முடியும்.

3. மாணவர்களால் கட்டுதலும் நனைத்தலும்/மெழுகுக் கலையும் துண்டு ஒட்டுப்படமும் கலவை


நுட்பத்தில் குறைந்தது ஒரு படைப்பை உருவாக்க முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள்
மாணவர்கள் கட்டுதலும் நனைத்தலும்/மெழுகுக் கலையும் துண்டு ஒட்டுப்படமும்
கலைப்படைப்புகளைக் கானொலியில் காணுதல். இன்றைய பாடத்துடன் தொடர்புப்படுத்திப் பாட
அறிமுகம் செய்தல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் கட்டுதலும் நனைத்தலும்/மெழுகுக் கலையும் துண்டு ஒட்டுப்படமும்
படைப்புகளைக் காணுதல்.
2.தனியாள் முறை : மாணவர்கள் படைப்பை உருவாக்கும் முறைகளையும்.உபகரணங்களையும்
கலந்துரையாடுதல்.; கூறுதல்.
3.தனியாள் முறை : மாணவர்கள் படைப்பை உருவாக்கப் பொருள்களைத் தயார் செய்தல்.
4.பயிற்சி : மாணவர்கள் கட்டுதலும் நனைத்தலும் நுட்பத்தில் குறைந்தது ஒரு ‘பாத்தேக் சட்டை’
படைப்பை உருவாக்குதல்

முடிவு

மாணவர்கள் உருவாக்கியப் படைப்பையொட்டிக் கருத்துக் கூறுதல். பாடம் நிறைவடைதல்.


21-ஆம் வரைபட வகை விரவி வரும் 21-ஆம் பாடத்துணைப் பொருள்
நூற்றாண்டின் கற்றல் கூறுகள் நூற்றாண்டின் கற்றல்
கூறுகள் நடவடிக்கைகள்

அறியும் - ஆக்கமும் தனியாள் / பாடநூல், புலனம்


ஆர்வம் புத்தாக்கமும் இணையர் /
குழு படைப்பு

சிந்தனைப் மதிப்பீடு மாணவர்களின் வருகை / 29


படிநிலைகள்
வகுப்புசார் தர அடைவு

உருவாக்குதல் திரட்டேடு / தர அடைவு நிலை 1 - _____ தர அடைவு நிலை 4 - _______


தர அடைவு நிலை 2 - _____
இடுபணி / தர அடைவு நிலை 5 - _______
தர அடைவு நிலை 3 - _____ தர அடைவு நிலை 6
செயல்மு
- _______
றை

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

மாணவர் தொடர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்


நடவடிக்கை நடவடிக்கை நடவடிக்கை
 

You might also like