You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 33 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

1/12/2022 7.30 - 8.30 3 முல்லை தொகுதி 24 / மரபுத்தொடர்


வியாழன் காலை / 23 மாணவர்கள் போதைப் பொருள்

உள்ளடக்கத் தரம் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,


‘ஏட்டுச் சுரைக்காய்’ எனும் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து வாக்கியங்களில்
சரியாகப் பயன்படுத்தி எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் ‘ஏட்டுச் சுரைக்காய்’ எனும் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் கூற
முடியும்.
2. மாணவர்களால் ‘ஏட்டுச் சுரைக்காய்’ எனும் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும்
வாக்கியங்களில் சரியாக பயன்படுத்தி எழுத முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை : மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் படங்கள் தொடர்பான சொற்களைக் இணைத்து
நடவடிக்கைகள் கூறுவதன் மூலம் இன்றைய பாடத்தினுள் நுழைதல்.

வகுப்பு முறை :
1. பாட நூலில் உள்ள பனுவலை வாசித்தல். பனுவலுக்கு ஏற்ற மரபுத்தொடரைக் கூறுதல்.
மாணவர்களுக்கு ஆசிரியர் மரபுத்தொடர் தொடர்பான சிறு விளக்கம் அளித்தல்.
இணையர் முறை :
2. மாணவர்கள் மரபுத்தொடரையும் அதன் பொருளையும் கூறுதல்; இணையர் முறையில் சரிப் பார்த்தல்.
3. மாணவர்கள் மரபுத்தொடரையும் அவற்றின் பொருளையும் வாக்கியங்களில் சரியாக பயன்படுத்தி
எழுதுதல். மாணவர்கள் விடையை வாசித்தல். மாணவர்களின் விடையை ஆசிரியர் சரி பார்த்தல்.
பிழையிருப்பின் அதனைத் திருத்துதல்.
( சிந்தனைத் திறன் )

முடிவு : மாணவர்களிடம் இன்றைய பாடத்தையொட்டி சில கேள்விகளைக் கேட்டல். பின் பயிற்சி


புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைச் செய்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

அன்பானவர் / - நன்னெறிப்ப தனியாள் / திறமுனை


பரிவுள்ளவர் ண்பு இணையர் /குழு செயலி /
படைப்பு இணையம்/ நீர்ம
ஒளிப்படிம
உருகாட்டி

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -

பயன்படுத்துதல் வாய்மொ தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______ தர


அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______ தர
ழி / அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

கேள்வி
பதில்/
எழுத்து
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீட்சி

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்


தொடர் நடவடிக்கை நடவடிக்கை
நடவடிக்கை
-  -

You might also like