You are on page 1of 1

நலக் கல்வி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 1 8)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்
சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
30/8/2020 செவ்வாய் 5.00 - 5.30 மாலை 2 ஆதவன் 9/ தன் உடல்நலன் குடும்ப உறவை மதித்தல்
/ மாணவர்கள் பேணுதல்.
மதிப்பிடுதல் -

உள்ளடக்கத் தரம் 5.1 அன்றாட வாழ்வில் தனிப்பட்ட திறமைகளைப் பயனான வழியில் தொடர்புக் கொள்ளல்

கற்றல் தரம்
மாணவர் தொடர் 5.1.3 இறைவன்,
குறைநீக்கல் தாய்,
நடவடிக்கை தந்டை, பாதுகாப்பாளர், குடும்ப உறுப்பினர்,
திடப்படுத்தும் நடவடிக்கை ஆசிரியர், நண்பர் ஆகியோருக்கு
வளப்படுத்தும் நடவடிக்கை
நடவடிக்கை அன்பு செலுத்துவதன் முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும், தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அன்பு
-  -
செலுத்துவதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் குடும்ப உறுப்பினருக்கு அன்பு செலுத்தும் முறையைக் குறைந்தது இரண்டினைக் கூற
முடியும்.

2. மாணவர்கள் தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அன்பு செலுத்துவதன் முக்கியத்துவத்தைக்


குறைந்தது இரண்டினைக் கூற முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை ; மாணவர்கள் ‘’அன்னையும் பிதாவும்…’’ என்ற கொன்றை வேந்தனைப் பற்றி \
நடவடிக்கைகள் கலந்துரையாடுதல். இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.
தொடர் நடவடிக்கை ;

1. மாணவர்கள் வகுப்பு முறையில் பாட நூலிலுள்ள பகுதியை வாசித்தல்; வாசித்தவற்றைக் கலந்துரையாடுதல்.


குடும்ப உறுப்பினருக்கு அன்பு செலுத்தும் முறையைக் கூறுதல்.

2. குழு முறை: தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அன்பு செலுத்துவதன் முக்கியத்துவத்தைக்
கலந்துரையாடி பட்டியலிடுதல்.

3. மாணவர்கள் பட்டிலிட்ட விடையைக் கலந்துரையாடி சரி பார்த்தல்.

மதிப்படு
ீ : தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அன்பு செலுத்துவதன் முக்கியத்துவத்தைக்
கூறுதல்.

முடிவு ; இன்று கற்ற வகுப்பு முறையில் : தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினருக்கு அன்பு
செலுத்துவதன் முக்கியத்துவத்தைக் கூறியதும் பாடத்தை முடித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

அன்பானவர் - நன்னெறிப்பண்பு தனியாள் / இணையர் திறமுனை


/குழு படைப்பு செயலி /இணையம்/ நீர்ம
ஒளிப்படிம உருகாட்டி

சிந்தனைப் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -


படிநிலைகள் __________

வாய்மொழி / தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______


கேள்வி பதில்/ தர அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______
தர அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

You might also like