You are on page 1of 2

நலக் கல்வி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 26)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்
18/10/2020 ஞாயிறு 5.00 – 5.30 2 ஆதவன் குடும்பம்
மாலை / மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 2.2 குடும்பம்


கற்றல் தரம்
2.2.4 ஆண் பெண் பேதமின்றி ஒருவருக்கொருவர் மதிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும், தங்கள் பிரப்பினை மதிப்பர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் ஆண் பெண் பேதமின்றி ஒருவர்ருக்கொருவர்மதிக்கும் வழிகளைப் பற்றி குறைந்தது
மூன்று கருத்துகளைக் கூற முடியும்.

2. மாணவர்களால் ஆண் பெண் பேதமின்றி ஒருவர்ருக்கொருவர்மதிக்கும் வழிகளைப் பற்றி குறைந்தது


மூன்று கருத்துகளை எழுத முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள் மாணவர்கள் மனிதர்களைப் பற்றி பேசுதல்
தொடர் நடவடிக்கை
மாணவர்கள் வகுப்பு முறையில் பாட நூலிலுள்ள பகுதியை வாசித்தல்;

வாசித்தவற்றைக் கலந்துரையாடுதல்.

2. குழு முறை: மாணவர்கள் ஆண் பெண் பேதமின்றி ஒருவர்ருக்கொருவர்மதி க்கும் வழிகளைப் பற்றி
குறைந்தது மூன்று கருத்துகளைப் பட்டியலிடுதல்.

மாணவர்கள் பட்டிலிட்ட விடையைக் கலந்துரையாடி சரி பார்த்தல்.

மதிப்படு
ீ :மாணவர்கள் ஆண் பெண் பேதமின்றி ஒருவர்ருக்கொருவர்மதிக்கும் வழிகளைப் பற்றி
குறைந்தது மூன்று கருத்துகளை எழுதுதல் .
முடிவு

இன்று கற்ற வகுப்பு முறையில் : மாணவர்கள்ஆண் பெண் பேதமின்றி ஒருவர்ருக்கொருவர்மதிக்கும்


வழிகளைப் பற்றி கருத்துகளைக் கூறியதும் பாடத்தை முடித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல்
நடவடிக்கைகள்

அன்பானவர் - நன்னெறிப்பண்பு தனியாள் / திறமுனை செயலி


இணையர் /குழு /இணையம்/ நீர்ம ஒளிப்படிம
படைப்பு உருகாட்டி

சிந்தனைப் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -


படிநிலைகள் __________

வாய்மொழி / தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______


கேள்வி பதில்/ தர அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______
தர அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

-
மாணவர் தொடர் நடவடிக்கை குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்
நடவடிக்கை நடவடிக்கை
-
 -

You might also like