நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு
கருப்பொருள் 11.15-11.45 5 சூரியன் சுதியுடன் பாடுதல் அன்பான குடும்பம்
உள்ளடக்கத் தரம் 2.1 பாடல் பாடுதல்
கற்றல் தரம் 2.1.1 சரியான சுதியுடன் பாடலைப் பாடுதல். நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும் :
சுதியை அறிந்து பாடலைப் பாடுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் கேட்கப்படும் ஒலிகளை மேல் சுதி, கீழ் சுதி என அடையாளம் காண முடியும். 2.மாணவர்களால் சுதி வேறுபாட்டினைக் கூற முடியும்.
3.மாணவர்களால் சுதி மர வரைபடத்தை வரைய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை : நடவடிக்கைகள் மாணவர்கள் ஒலிபரப்பப்படும் பாடலைக் கேட்டல். பாடலில் இடம்பெற்றுள்ள சுதியைக் கூறியவுடன் பாடம் தொடங்குதல். 1.தொடர் நடவடிக்கை :
மாணவர்கள் குறுவட்டைக் கேட்டல்.கேட்கப்படும் ஒலிகளை மேல் சுதி, கீழ் சுதி என
அடையாளம் காணுதல். 2.குழு முறை: .
மாணவர்கள் கேட்கப்படும் ஒலிகளை மேல் சுதி, கீழ் சுதி என அடையாளம்
காணுதல் 3.குழு முறை: மாணவர்கள் சுதி வேறுபாட்டினைக் கூறுதல்.
4.மதிப்பீடு: மாணவர்கள் சுதி மர வரைபடத்தை வரைதல்.
முடிவு
மாணவர்கள் மீண்டும் சுதி வேறுபாடு விளங்கப் பாடலைப் பாடுதல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட விரவி வரும் 21-ஆம் பாடத்துணைப்
கற்றல் கூறுகள் வகை கூறுகள் நூற்றாண்டின் பொருள் கற்றல் நடவடிக்கைகள்
/ / //
சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு
வகுப்புசார் தர அடைவு வருகை -__________ / தர அடைவு நிலை 1 - _____ தர அடைவு நிலை 2 ____ தர அடைவு நிலை 3 - _____ தர அடைவு நிலை 4 _____
தர அடைவு நிலை 5 - _____ தர அடைவு நிலை 6______
சிந்தனை மீ ட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் கற்றல் மேம்பாடு
நடவடிக்கை
மாணவர் தொடர் குறைநீ க்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்