You are on page 1of 2

நலக் கல்வி நாள் பாடத்திட்டம் 2022 (வாரம் 18)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

03.08.2022 9.45-10.15 காலை 6 உதயன் தொகுதி 14 : உணவு வகைகள்

புதன் 33/33 மாணவர்கள் உணவு முறை

உள்ளடக்கத் தரம் 8.1. Amalam pemakanan sihat dan selamat ∙ Makanan segar ∙ Makanan yang diproses

8.1 ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு முறை


புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவு

கற்றல் தரம் 8.1.1 புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவு என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுவர் .

STANDARD 3.3 Standard 3.3 Karakter Murid Johor

KrMJ 3.3.5.5 Mengamalkan seni budaya Johor

Standard kualiti Seni budaya Johor dipupuk, dikenali, digalakkan dan diamalkan melalui program-program di sekolah

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

i)புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவுகளை வகைப்படுத்துவர்.

ii)புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவுகளை வேறுபாடுகளைப் பட்டியலிடுவர்.

வெற்றிக் கூறுகள் மாணவர்களால்:

1. புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவுகளை சரியாக வகைப்படுத்த இயலும்.


2. புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவுகளின் வேறுபாடுகளில் குறைந்தது இரண்டையாவது பட்டியலிட இயலும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள் 1.மாணவர்கள் காணொளியைக் காண்பர்.

2.காணொளி தொடர்பாக ஆசிரியரிடம் கலந்துரையாடுதல்.(https://youtu.be/VQ1iNbMdpb4)

3.பாடத்தலைப்பை ஆசிரியர் அறிமுகப்படுத்துதல்


தொடர் நடவடிக்கை

வகுப்பு முறை
1.மாணவர்கள் பாட நூலிலுள்ள குறிப்புகளை வாசித்தல்; வாசித்தவற்றைக் கலந்துரையாடுதல். மாணவர்கள் புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவு வகைகள் என்றால் என்ன என்பதை விளக்குதல்.

குழு முறை:

2.மாணவர்கள் புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவுகளின் வேறுபாடுகளைக் கலந்துரையாடி இரட்டைக் குமிழி வரைப் படத்தில் பட்டியலிடுதல் .
3.படங்களின் வழி காண்பிக்கப்படும் ஜொகூர் மாநில மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை உற்றுநோக்குவர். (KRMJ)
4.ஜொகூர் மாநில மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் எது புத்துணவு மற்றும் பதனிடப்பட்ட உணவு என்பதைக் கூறுவர். (KRMJ)

முடிவு
1,இன்று கற்ற பாடம் அடிப்படையிலான கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்தல் . இன்றைய பாடத்தை சில கருத்துகளுடன் முடித்தல் .

21-ஆம் நூற்றாண்டின் கற்றல் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் கற்றல் பாடத்துணைப் பொருள்

கூறுகள் நடவடிக்கைகள்

அன்பானவர் - நன்னெறிப்பண்பு தனியாள் / இணையர் /குழு பாட நூல்

படைப்பு

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -__________

வாய்மொழி / கேள்வி பதில்/ தர அடைவு நிலை 1 - 33 தர அடைவு நிலை 2 - 33 தர அடைவு நிலை 3 - _______

தர அடைவு நிலை 4 - _______

தர அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

33 மாணவர்கள் புத்துணவு என்றால் என்ன என்பதைத் புத்துணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு

கூறினர். புத்துணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களை

உணவுகளைச் சரியாக வகைப்படுத்தி அதன் இணையத்தில் தேடுவர்.

வேறுபாடுகளை அட்டவணையில் பட்டியலிட்டு எழுதினர்.

மாணவர் தொடர் நடவடிக்கை குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை

You might also like