You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் 2023

பாடம் நன்னெறிக்கல்வி வாரம் 14


வகுப்பு 2&3 கிழமை புதன்
நாள் 5.7.2023 மாணவர் எண்ணிக்கை /1 /3
தலைப்பு நன்றி நவில்தல் நேரம் 10.30-11.30
உள்ளடக்கத் திறன் 4.0 குடும்பத்தில் நன்றி பாராட்டுதல் (ஆண்டு 2)
4.0 பள்ளிக் குடியினரிடம் நன்றி பாராட்டுதல் (ஆண்டு 3)
கற்றல் தரம் 4.4 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர். (ஆண்டு 2)
4.4 பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர். (ஆண்டு 3)
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. 2/3 குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர். (ஆண்டு 2)
2. 2/3 பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் மனவுணர்வை வெளிப்படுத்துவர் (ஆண்டு 3)

கற்றல் கற்பித்தல் பீடிகை பீடிகை


நடவடிக்கைகள்
1. காணொலி துணையுடன் நன்றி நவில்தல் பண்பை 1. காணொலி துணையுடன் நன்றி நவில்தல்
அறிதல், கலந்துரையாடல். பண்பை அறிதல், கலந்துரையாடல்.
தொடர் நடவடிக்கை தொடர் நடவடிக்கை
2. பாடநூலின் துணையுடன் நன்றி நவில்தல் 2. பாடநூலின் துணையுடன் நன்றி நவில்தல்
முறையைக் கூறுதல்.. முறையைக் கூறுதல்.
3. குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் 3. பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன்
மனவுணர்வை வெளிப்படுத்தல். மூலம் ஏற்படும் மனவுணர்வை
4. வகுப்பின் முன் படைத்தல். வெளிப்படுத்துதல்.
5. பயிற்சி செய்தல். 4. வகுப்பின் முன் படைத்தல்.
5. பயிற்சி செய்தல்.
6. மதிப்பீடு
6. மதிப்பீடு
முடிவு
முடிவு
மீட்டுணர்தல்.
மீட்டுணர்தல்.

சிந்தனை மீட்சி
 _____________/___________ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர். மாணவர்களுக்கு தொடர் நடவடிக்கை வழங்கப்பட்டது.
 ______________ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர். மாணவர்களுக்கு குறைநீக்கல் நடவடிக்கை
வழங்கப்பட்டது.

மதிப்பீடு :

குறிப்பு
இப்பாடம் இன்று நடத்தப்படவில்லை காரணம்

 இன்றைய பாடவேளை நடைபெறவில்லை. ஏனென்றால் ……………………


 கூட்டங்கள் / பட்டறைகள்
 பள்ளி நிகழ்வு ; ___________________________
 விசேஷ விடுமுறை / பண்டிகை
 ஆசிரியர் அனர்த்த விடுமுறை / மருத்துவ விடுப்பு
 பிற

You might also like