You are on page 1of 5

நன்னெறிக்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 5 வைரம்

வாரம் 14 நாள் செவ்வாய் திகதி 11.07.2023

நேரம் 10.10 – 10.40 வருகை / 19

தொகுதி / தலைப்பு
நெறி 7 : அன்புடைமை
கற்றல் தரம்
7.2

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;

கற்றல் பேறு / நோக்கம்


7.2 அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு வளர்க்கும்

வழிகளை விவரிப்பர்.
1. காணொளி ஒன்றினைக் காணுதல்.
2. அக்காணொளியையொட்டிக் கலந்துரையாடுதல்.

3. அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு வளர்க்கும்


பாட வளர்ச்சி வழிகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறுதல்.
4. குழுவில் கலந்துரையாடி சமுதாயத்தின்பால் அன்பு வளர்க்கும் வழிகளை
எழுதுதல்.

5. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.


6. பயிற்சி மேற்கொள்ளுதல்
21 -ம்நூற்றாண்டு கற்றல் கலந்துரையாடல், குழு நடவடிக்கை
நடவடிக்கை

பயிற்றுத்துணைப் பொருள் காணொளிக் காட்சிகள், மாஜோங் தாள்

வகுப்பறை அடிப்படையிலான குழு நடவடிக்கை, தனி நபர் கருத்து


மதிப்பீடடு
் நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்
DAILY LESSON PLAN SCIENCE 2023 / 24

CLASS : 2 VAIRAM
WEEK 14 DAY TUESDAY DATE 11.07.2023

TIME 8.10 – 9.10 ATTANDACE / 18

THEME Growth of Plants

LEARNING STANDARD 5.1.1

BY THE END OF THIS LESSON, PUPILS WILL BE ABLE TO : -


LEARNING STANDARD
5.1.1 State the importance of plants to humans and animals.
1. The teacher will show a video related todays topis.
2. The teacher will ask question related to the video.
3. Pupils will state the importance of plants to humans and animals.
LESSON DEVELOPMENT
4. Pupils will do group activity.

5. Teacher will give worksheet.


6. Pupils do the activity given by teacher.
21 ST CENTURY GROUP DISCUSSION
LEARNING
TEXT BOOK , COLOUR PAPERS
TEACHING AIDS

WORKSHEET
ASSESMENT

REFLECTION

REINFORCEMENT

ACTVITIES
FOLLOW-UP ACTION ENRICHMENT
ACTIVITIES
REMEDIAL
ACTIVITIES
தமிழ் மொழி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 5 வைரம்

வாரம் 14 நாள் செவ்வாய் திகதி 11.07.2023

நேரம் 11.00 – 12.00 வருகை / 19

தொகுதி / தலைப்பு
செய்யுளும் மொழியணியும்
கற்றல் தரம்
4.10.3
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கற்றல் பேறு / நோக்கம்
ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
1. வழங்கப்பட்ட பனுவலை மெளனமாக வாசிக்கப் பணித்தல்.
2. தொடர்ந்து . பனுவலைத் தனியாள் முறையில் வாசிக்கப் பணித்தல்.
3. பனுவலையொட்டிக் கலந்துரையாடுதல்.
பாட வளர்ச்சி 4. பனுவலிலுள்ள பல்வகைச் செய்யுளைக் கூறப் பணித்தல்.
5. பல்வைகைச் செய்யுளை மாணவர்களுக்கு விளக்குதல்.
6. பல்வகைச் செய்யுளையும் பொருளையும் மனனம் செய்து ஒப்புவித்தல்.
7. பல்வகைச் செய்யுளில் விடுபட்ட இடத்தை நிரப்புதல்.
8. பொருளை எழுதுதல்.

21 -ம்நூற்றாண்டு கற்றல் கலந்துரையாடல், குழு நடவடிக்கை


நடவடிக்கை

பயிற்றுத்துணைப் பொருள் பனுவல் , வெண்தாள்

குழு நடவடிக்கை, தனி நபர் கருத்து


வகுப்பறை அடிப்படையிலான
மதிப்பீடடு
் நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல் உரையாடல் எழுதுதல்.

திடப்படுத்துதல்

உடற்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023/24


வகுப்பு : 4 வைரம்
வாரம் 14 நாள் செவ்வாய் திகதி 11.07.2023
நேரம் 7.40 – 8.10 வருகை /18
அடிப்படை விளையாட்டுத் திறன்கள்

தொகுதி / தலைப்பு (வலைசார் விளையாட்டுகள்)

தோளுக்கு மேல் தொடக்க முறை

கற்றல் தரம் 1.7.1 , 2.7.1

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1.7.1 தோளுக்கு மேல் தொடக்க முறையை கைகளையும் உபகரணங்களையும் கொண்டு செய்தல்.


கற்றல் பேறு / நோக்கம்
2.7.1 தோளுக்கு மேல் தொடக்க முறையை செய்யும் பொழுதும், பந்தை பெறுதலும் அனுப்புதலும்
பொழுதும் சரியான தொடு இடத்தை தெரிவு செய்தல்.

1. திடலைச் சுற்றி மூன்று முறை ஓடுதல்.


2. வெதுப்பல் பயிற்சி மேற்கொள்ளுதல்.
3. வலைசார் நடவடிக்கைகள் சிலவற்றை மாணவர்களுக்குக் கூறுதல்.
பாட வளர்சச
் ி
4. மாணவர்கள் பந்தை வலையினுள் போடுதல் ; பெறுதல்.
5. பந்தை நண்பர்களிடம் வீசிப் பெறுதல்.
6. குழுவில் பந்தை வீசிப் பிடித்தல் ; வெகுமதி வழங்குதல்.
21 -ம்நூற்றாண்டு கற்றல் குழு நடவடிக்கை
நடவடிக்கை

பயிற்றுத்துணைப் பொருள் வளையம் , கூம்பு

வகுப்பறை பயிற்சி
அடிப்படையிலான
மதிப்பீடடு
் நடவடிக்கைகள்
சிந்தனைமீட்சி
குறைநீக்கல்
தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்

நலக்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 4 வைரம்
வாரம் 14 நாள் செவ்வாய் திகதி 11.07.2023
நேரம் 12.00 – 12.30 வருகை /18
தொகுதி / தலைப்பு வேண்டாம் மது

கற்றல் தரம் 2.1.2

மதுவினால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வர்.


கற்றல் பேறு / நோக்கம்

1. காணொளி ஒன்றினை ஒளிபரப்புதல்.


2. அக்காணொளியினையொட்டிக் கலந்துரையாடுதல்.
3. மதுவினால் ஏற்படும் விளைவுகளைக் கூறப் பணித்தல்.
பாட வளர்ச்சி 4. குழுவில் கலந்துரையாடி மதுவினால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலுடுதல்.
5. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
6. பயிற்சி மேற்கொள்ளுதல்.

21 -ம்நூற்றாண்டு கற்றல் கலந்துரையாடல்


நடவடிக்கை

பயிற்றுத்துணைப் பொருள் பாடநூல் , காணொளி

வகுப்பறை அடிப்படையிலான பயிற்சி தாள்


மதிப்பீட்டு நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

குறைநீக்கல்
தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்

You might also like