You are on page 1of 5

RANCANGAN PELAJARAN HARIAN / நாள்பாடக்குறிப்பு

வாரம் : 16 நாள் :வியாழன் திகதி: 21.7.2022

16 பாடம் : நன்னெறிக் கல்வி நாள் ஞாயிறு


திகதி 20 / 07 / 2022 நேரம் 12.30-1.30pm
மாணவர்
வகுப்பு 3H / 16
எண்ணிக்கை

தொகுதி உயர்வெண்ணம்

தலைப்பு அமல்படுத்தி மகிழ்வோம் வாழ்த்துவோம்

5.5
5.0 பள்ளிக்குடியினரின்பால் பள்ளிக்குடியினரின்பால்
உள்ளடக்கத்தரம் பணிவன்பும் கற்றல் தரம் பணிவன்பையும்
நன்னடத்தையும் நன்னடத்தையையும்
செயல்படுத்துவர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம்
பள்ளிக்குடியினரின்பால் பணிவன்பையும் நன்னடத்தையையும் செயல்படுத்துவர்

மாணவர்கள்,
வெற்றிக் கூறு பள்ளிக்குடியினரின்பால் பணிவன்பையும் நன்னடத்தையையும் வெளிக்காட்டும் 5 செயல்களைக்
கூறுவர்.

பயிற்றியல் - விரவிவரும்கூறு நன்னெறி

பண்புக்கூறு உயர்வெண்ணம்
பயிற்றுத்துணைப்
பாடப்புத்தகம், பயிற்சி புத்தகம்
பொருள்

1. மாணவர்களை பாடப் புத்தகத்தில் காணப்படும் உரையாடலின் வழி தலைப்பை அறிதல்.


2. உரையாடலின் வழி பள்ளிகுடியினர் பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய பணிவன்பையும்
நடவடிக்கை நன்னடத்தையும் வினவுதல்.
3. பணிவன்பையும் நன்னடத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை நீதிக்கதைகளின் வழி
கண்டறிவர்.
4. பாடத்தின் தொடர்பாக ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல்; கலந்துரையாடுதல்.

மாணவர்கள், பள்ளிக்குடியினரின்பால் பணிவன்பையும் நன்னடத்தையையும் வெளிக்காட்டும் 5


மதிப்பீடு
செயல்களைக் கூறுவர்.

MATA PELAJARAN :
Minggu 16
Bahasa Melayu
HARI KHAMIS

TARIKH 21 / 07 / 2022 MASA 8.30-9.30am

KELAS 3 HIJAU KEHADIRAN /16


TEMA Hidup bermasyarakat
TAJUK Lawatan ke rumah datuk
3.2 Menulis perkataan, frasa, dan STANDARD 3.2.2Menulis perkataan, frasa,
STANDARD ayat yang bermakna dan ayat yang bermakna
PEMBELAJARA
KANDUNGAN
N
STANDARD 3.3.5.1 Menghayati dan Mengamalkan identity Karakter Murid Johor (KMJ)
3.3:
KARAKTER
MURID JOHOR
STANDARD Identiti KrMJ dihayati, diamalkan secara terancang, menyeluruh dan berterusan.
KUALITI 3.1 Asas menulis
Pada akhir sesi pengajaran dan pembelajaran murid dapat membina ayat
OBJEKTIF
menggunakan teknik SKOP.
KRITERIA
Semua murid dapat membina sekurang-kurangnya 10 ayat dengan betul .
KEJAYAAN
KECERDASAN
VERBAL LINGUISTIK EMK BAHASA
PELBAGAI
KEMAHIRAN
MENGHUBUNGKAIT
BERFIKIR
NILAI MURNI RASIONAL
BAHAN BANTU
Buku latihan, buku teks
MENGAJAR
1. Murid-murid meneliti gambar yang diberi.
2 Murid-murid membaca perkataan atau frasa yang diberi bersama gambar,
3. Murid-murid akan membincangkan kata kerja dan aktiviti yang dilakukan dalam
gambar.
AKTIVITI
4. Murid-murid akan membina ayat-ayat tunggal dan majmuk tentang makan
tradisonal negeri Johor.(KMrJ)
5. Murid- murid akan membaca dan membincangkan ayat yang dibina bersama
rakan sekelas dan dibetukan oleh guru.
PENILAIAN Guru akan menilai penulisan ayat dengan betul.
 ____ / __16_ orang murid dapat menguasai objektif pembelajaran
dan diberi latihan pengayaan / pengukuhan.
 ____ / ____ orang murid tidak menguasai objektif pembelajaran
dan diberi latihan pemulihan
 Aktiviti PdP dibawa ke
IMPAK
______________________________________________________
______________________________________________________
________________
 Aktiviti pengajaran & pembelajaran ditangguhkan kerana
______________________________________________________
______
15 பாடம் : அறிவியல் நாள் வியா
ழன்
திகதி நேரம் 12.00pm –
21 / 07 / 2022
1.00pm
மாணவர்
வகுப்பு 2H / 14
எண்ணிக்கை

தொகுதி 5. தாவரங்கள்
தலைப்பு தாவர்ங்களின் வளர்ச்சி
5.1.3 தாவரங்களின்
வளர்ச்சியை
விதை முளைத்தது
முதல் மாற்றங்கள்
ஏற்படுகின்றன
என்பதை
உள்ளடக்கத்தரம் 5.1 தாவரங்களின் வளர்ச்சி கற்றல் தரம் உண்மையான
விதை
முளைத்தலின்
வழி உற்றறிந்து
குறிப்பெடுப்பர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம் படங்களின் வழி தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் மாற்றங்கள்
ஏற்படுகின்றன என்பதைக் கூறுவர்.
மாணவர்கள்.
வெற்றிக் கூறு 3 தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் மாற்றங்களை சரியாக
வரிசைப்படுத்துவர்

சுற்று
ச்
பயிற்றியல் சிந்தனையாற்றல் விரவிவரும்கூறு
சூழல்
கல்வி
பண்புக்கூறு பகுத்தறிதல்
பயிற்றுத்துணைப்
பாடப்புத்தகம், பயிற்சி புத்தகம், படங்கள்
பொருள்
1. மாணவர்கள் தாவரங்களின் பாகங்களைப் பட்டியலிடுவர்.
2. காணொளியைக் கண்டு விதை முளைக்கும் வளர்சிபடிகளைக் காண்பர்.
3. விதை முளைப்பதற்கான 4 அடிப்படைத் தேவைகளைக் கூறுவர்.
நடவடிக்கை 4. படங்களின் வழி தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல்
மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கூறுவர்.
5. 3 தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல் மாற்றங்களை
சரியாக வரிசைப்படுத்துவர்
மாணவர்கள் 3 தாவரங்களின் வளர்ச்சியை விதை முளைத்தது முதல்
மதிப்பீடு
மாற்றங்களை சரியாக வரிசைப்படுத்துவர்

16 பாடம்: அறிவியல் நாள் வியாழன்

திகதி 21.7.2022 நேரம் 12.30-1.30


வகுப்பு 1 பச்சை மாணவர் /24
எண்ணிக்கை
தலைப்பு மனிதர்களின் புலன்கள்

உள்ளடக்கத்தரம் 4.1 மனிதர்களின் புலன்கள் கற்றல் தரம் 4.1.2 அடையாளம்


காணப்பட்ட
தன்மைக்கு ஏற்ப
பொருள்களை
வகைப்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
புலன்களுக்குத் தொடர்புடைய மனித உடல் பாகங்களை அடையாளம்
காண்பதோடு, காணப்பட்ட தன்மைக்கு ஏற்ப பொருள்களை வகைப்படுத்துவர்
வெற்றிக்கூறுகள் மாணவர்கள் காணப்பட்ட தன்மைக்கு ஏற்ப 1 ௦ பொருள்களை
வகைப்படுத்துவர்
பயிற்றியல் சிந்தனையாற்றல் விரவிவரும்கூறு ஆக்கமும்
புத்தாகமும்
பண்புக்கூறு உயர்வெண்ணம் தர அடைவு 3

பயிற்றுத்துணைப் தொலைக்காட்சி,படம்
பொருள்
நடவடிக்கை 1. மாணவர்கள் பாடலைப் பாடி ; புலன்களைக் கூறுதல்
2. மாணவர்கள் குழு முறையில் மனிதப் புலன்கள் ஐந்தையும் வரைந்து
பெயரிடுதல்.
3.மாணவர்களிடத்தில் சில பொருள்களை படங்களாக காட்டுதல்.
4. பிறகு காட்டப்பட்ட பொருள்களின் தன்மையை கூறுதல்.
5. அடையாளம் காணப்பட்ட படங்களை தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்துவர்
மதிப்பீடு மாணவர்கள் காணப்பட்ட தன்மைக்கு ஏற்ப 1 ௦ பொருள்களை
வகைப்படுத்துவர்.
சிந்தனை மீ ட்சி  ____ / ____ மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
 ____ / ____ மாணவர்கள் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன்
அடைந்தனர்.
 ____ / ____ மாணவர்கள் கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில்
உள்ளனர். ஏனெனில்,
_______________________________________________________________________
 கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்
_____________________________
______________________________________________________________________________
___________

You might also like