பாடம் 7 செவ்வாய் 09.05.2023 4 சித்தார் 8.00-9.00 தமிழ் பண்பாடு காப்போம் தலைப்பு பாடம் 2 இனிதே கொண்டாடுவோம்
2.3 சரியான வேகம், தொனி, 2.3.7 அறிவிப்பைச் சரியான வேகம், தொனி,
உச்சரிப்பு ஆகியவற்றுடன் உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப கற்றல் தரம் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். உள்ளடக்கத்தரம் வாசிப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-
கற்றல் பேறு / 1. மாணவர்கள் அறிவிப்பைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நோக்கம் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-
வெற்றி 1. மாணவர்கள் அறிவிப்பைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் வரைமானம் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்க முடியும்.
பாட அறிமுகம்
1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களைக் கூர்ந்து கவனித்தல்.
பாட வளர்சச ் ி
2. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள அறிவிப்பை மௌனமாய் வாசித்தல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் வாசித்த அறிவிப்பிலுள்ள முக்கியக் கருத்துகளைக் அடையாளம் காணுதல். 4. ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவிப்பு வாசிக்கும் முறையைக் கூறுதல். 5. மாணவர்கள் வகுப்பின் முன் அறிவிப்பைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்துக் காட்டுதல். பாட முடிவு
6. மாணவர்கள் கொடுக்கப்பட்டக் கருத்துகளை எழுதுதல்.
மாணவர்கள்
/17 மாணவர்கள் அறிவிப்பைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தனர். /17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை சிந்தனை மீடச ் ி அடையவில்லை.
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :
. ❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு ❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்