You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 5 வாரம் 8

மாணிக்கவாசகர்
திகதி 17/05/2023 கிழமை புதன் நேரம் 830-930
தலைப்பு செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் 4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
தரம் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
/ பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
கற்றல் கற்பித்தல் 1 மாணவர்கள் பாடப்பகுதியை வாசித்தல்.
நடவடிக்கை 2 மாணவர்கள் பழமொழிகளையும் பொருளையும் உரக்க வாசித்தல்;
பொருளை விளக்குதல்.
3 மாணவர்கள் பழமொழிகளையும் பொருளையும் மனனம் செய்து
ஒப்புவித்தல்.
4 காணொளியின் துணைக்கொண்டு, கொடுக்கப்பட்ட படத்திற்குக்
பழமொழிகளைக் பயன்படுத்தி குழுமுறையில் கதையைத்
உருவாக்குதல். https://youtu.be/_lKFzmze0sA
5 விடைகளைச் திருத்தியப் பின், புத்தகத்தில் எழுதுதல்.
பா.து.பொ காணொளி, பயிற்சி தாள்
___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனை மீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.

குறிப்பு:
______________________________________________________________________
___________________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை.
இந்தப் பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.

You might also like