You are on page 1of 2

பாடநாட்குறிப்பு

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4

8.20-8.50
திகதி /நாள் 2.5.2023 செவ்வாய் நேரம்
10.10-11.10

செய்யுளும் மொழியணியும் –
தொகுதி/ பாடம் 4 உணவின் சிறப்பு தலைப்பு
மரபுத்தொடரும் பொருளும்

4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்


உள்ளடக்கத் தரம்
பயன்படுத்துவர்.
4.6.4 நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின்
கற்றல் தரம்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;


நோக்கம்
நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்திக் கூறுவர்; எழுதுவர்.

1. மாணவர்கள் செய்யுளும் மொழியணியும் பாடப்பகுதியைக் கவனித்தல்.


2. மாணவர்கள் சூழல் கதையை வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் கதையிலுள்ள முக்கிய தகவல்களைக் கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 4. மாணவர்கள் மரபுத்தொடரையும் அவற்றின் பொருளையும் கூறுதல்; எழுதுதல்.
5. மாணவர்கள் மரபுத்தொடரையும் அவற்றின் பொருளையும் மனனம் செய்யப் பணித்தல்.
6. மாணவர்கள் மரபுத்தொடரை வாக்கியங்களில் எழுதுதல்.
7. மாணவர்கள் நடவடிக்கை 1,2 எழுதப் பணித்தல்.

சிந்தனை மீட்சி _____/____ மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின்


பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்திக் கூறினர், எழுதினர் ; வளப்படுத்தும் போதனை
வழங்கப்பட்டது.

____/____ மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின்


பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்தி கூற, எழுத இயலவில்லை ; குறைநீக்கல்
போதனை வழங்கப்பட்டது.

You might also like