Professional Documents
Culture Documents
தமிழ்மொழி ஆண்டு 4
தமிழ்மொழி ஆண்டு 4
இலக்கணம்=இடைச்சொற்கள்
கற்றல் தரம் 5.3.20 ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால்)அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
நோக்கம்
ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால்)அறிந்து சரியாகப்
பயன்படுத்திக் கூறுவர்; எழுதுவர்.