You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் 2024

பாடம் தமிழ்மொழி வாரம் 5

வகுப்பு 6 வைரம் கிழமை புதன்

நாள் 17.4.2024 மாணவர் எண்ணிக்கை / 20

தலைப்பு இலக்கியம் (பக்கம் 33) நேரம் 9.50 – 10.20

உள்ளடக்கத் திறன் 5.8.வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 5.8.7.ஆய்,போய்,என,ஆக என்று முடியும்


வினையெச்சங்களுக்குப்பின்
வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. ஆய்,போய்,ஆக என்று முடியும் வினையெச்சங்களுக்குப்பின்
வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
1. மாணவர்கள் ஆசிரியை காட்டும் இருவகையான
கற்றல் கற்பித்தல்
வினையெச்சச் சொற்களைக் காணுதல். (பீடிகை)
நடவடிக்கைகள் 2. மாணவர்கள் அச்சொற்கள் தொடர்பாக ஆசிரியர்
கேட்கும் கேள்விகளுக்குப் பதில் (வித்தியாசத்தை)
கூறுதல்.
3. மாணவர்கள் கூறும் பதிலைத் தொடர்ந்து ஆசிரியை
விளக்கமளித்து பாடத்திற்குச் செல்லுதல்.
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள உரையாடலைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.
5. மாணவர்கள் உரையாடலிலுள்ள ஆய்,போய்,ஆக என்று
முடியும்
வினையெச்சங்களைக் கண்டறிந்து கூறுதல்.
6. மாணவர்களிடம் ஆசிரியை ஆய்,போய்,ஆக என்று
முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகும்
இலக்கண விதியை விளக்குதல்.
7. மாணவர்கள் தன்னிச்சையாக வாக்கியத்தில்
ஆய்,போய்,என,ஆக என்று முடியும் வினையெச்சங்களை
வலிமிகுந்து எழுதும் பயிற்சியைச் செய்தல்.
சிந்தனை மீட்சி

குறிப்பு

இப்பாடம் இன்று நடத்தப்படவில்லை காரணம்

You might also like