You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

பாடம் வகுப்பு நாள் கிழமை நேரம் வருகை


தமிழ் மொழி 4 மாணிக்கம் 8/1/2023 ஞாயிறு 8:30 - 9:30 / 28
வாரம் கருப்பொருள் தலைப்பு
38 போதைப்பொருள் இலக்கணம் ( வேற்றுமை உருபுகள்)
உள்ளடக்கத் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
திறன்
கற்றல் தரம் 5.3.19.ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துபவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துபவர்.
வெற்றிக்கூறு 1.மாணவர்களால் ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை
உருபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்தும் விளக்கத்தை அறிந்து கூற முடியும்.
2. மாணவர்களால் வாக்கியங்களில் சரியான வேற்றுமை உருபுகளை எழுத முடியும்.

பண்புக்கூறு சுயமுயற்சி
கற்றல் 1. மாணவர்கள் ஆசிரியை காணொளிவழி காட்டும் படங்களைக் காணுதல். (பீடிகை)
கற்பித்தல் 2. மாணவர்கள் படங்கள் தொடர்பாக ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.
நடவடிக்கைகள் 3. மாணவர்கள் கூறும் பதிலைத் தொடர்ந்து ஆசிரியை விளக்கமளித்து பாடத்திற்குச்
செல்லுதல்.
4. மாணவர்கள் தனியாள் முறையில் பாடநூலில் உள்ள குறிப்புகளைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.
5. மாணவர்கள் ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை
உருபுகளை அறிந்து ஆசிரியை தரும் விளக்கத்தைச் செவிமடுத்தல்.
6. மாணவர்கள் ஆசிரியை வாய்மொழியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
7. மாணவர் குழு நிகராளி வகுப்பின் முன் வந்து ஒரு தாளை எடுத்தல்.
8. மாணவர்கள் குழு முறையில் கலந்துரையாடி வாக்கியங்களில் வரவேண்டிய சரியான
வேற்ருமை உருபுகளை எழுதுதல்.
9. மாணவர்கள் நிறைவு செய்ததை வகுப்பின் முன் வந்து வாசித்தல்.
10. மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இடுபணியைத் திருத்துதல்.

21-ஆம்
விரவி வரும் 21 ஆம் பயிற்றுத்துணைப் வரிபட நூற்றாண்டின்
கூறுகள் உ.சி.தி நூற்றாண்டு பொருள் வகை கற்றல்
கற்றல் கூறுகள் நடவடிக்கைகள்
(EMK)
>நீர்ம படிக
ஆக்கமும் உருகாட்டி
பயன்படுத்துதல் சிந்தனையாளர் - -
புத்தாக்கமும் >பாடப்புத்தகம்
>இணையம்
மதிப்பீடு 1. மாணவர்கள் வேற்றுமை உருபுகளை அறிந்து வாக்கியக்களில் சரியாகப்
PENILAIAN பயன்படுத்துதல்.
குறைநீக்கல் 1. மாணவர்கள் வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்தில் வேற்றுமை உருபுகளை
PEMULIHAN சொற்களைக் கொண்டு நிறைவு செய்தல்.
வளப்படுத்துதல்/
திடப்படுத்துதல் மாணவர்கள் வேற்றுமை உருபு சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்தல்.
PENGKAYAA
N/
PENGUKUHA
N
வகுப்பறை ___ / 28 மாணவர்களுக்கு வகுப்பறை மதிப்பீடு செய்யப்பட்டது.
மதிப்பீடு /PBD
சிந்தனை
மீட்சி
REFLEKSI
பையன்
பழகினாள்
மிகச் சரியான பெயரெச்ச, வினையெச்ச சொற்களை எழுதி வாக்கியங்களை நிறைவு
செய்க

1. சுவையான உணவுகளை அம்மா _________________ முடித்தார்.

2. பந்தயத்தில் வேகமாக ____________ குதிரையை அனைவரும் பார்த்து

வியந்தனர்.

3. நூலகத்தில் இரவல் வாங்கிய சிறுவர் கதைகள் எனும் நூலை அக்காள்

_____________ முடித்தாள்.

4. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அப்பெரியவர்

____________ வழங்கினார்.

5. அத்தை அங்கும் இங்கும் ____________ தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்ததால்

மிக்க மகிழ்ச்சி கொண்டார்.

6. முத்தழகி சிறு வயதிலிருந்தே ஓவியங்களை ____________ பழகினாள்.

7. அப்பாவின் _____________ முகத்தைக் கண்டு அம்மா கலங்கி நின்றார்.

8. மதியழகன் கடினமாக உழைத்துச் _____________ செல்வத்தைச் சிக்கனமாகச்

செலவு செய்தான்.

9. சிறுவர் தினத்தன்று மாணவர்கள் மேடையில் திறமையாக ___________ பாடினர்.

10. _____________ கிளி ஒன்றனை அண்ணன் அதிக விலை கொடுத்து வாங்கி

வந்தார்.

You might also like