You are on page 1of 1

வாரம் :41 கிழமை;ஞாயிறு திகதி : 05.12.

2021

பாடம் கலைக்கல்வி நேரம் 9.00-10.00

வகுப்பு 6 மாணிக்கம் கருப்பொருள்/ இயற்கை சூழல்,பறவை


தலைப்பு

துறை பட உருவாக்கம் (மொசக் & ஸ்டென்சிலான்)

உள்ளடக்கத் தரம் 1.1 1.2 1.3

கற்றல் தரம் 1.1.1, 1.1.2 1.2.2.1 1.3.1

பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1.மாணவர்கள் மொசக் முறையை அறிவர்.

2.மாணவர்களினால் மொசக் முறையில் பறவை படத்தை உருவாக்க முடியும்.

கற்றல் 1.¬º¢Ã¢Â÷ மொசக், ஸ்டென்சிலான் முறையை மாணவர்களுக்கு காணொளியில் காண்பித்தல்.

நடவடிக்கை 2.மாணவர்கள் இரண்டு முறையிலும் படத்தை உருவாக்குதல்

3. மாணவர்கள் மொசக் முறையில் படத்தை உருவாக்குதல்.

குழு A (PDPR)

1.மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் மொசக் முறையில் படத்தை உருவாக்குவர்.

விரவி வரும் கூறு ஒத்துழைப்பு, ஆக்கமும் புத்தாக்கமும்

பயிற்று துணைப் சித்திரத் தாள், வண்ணத் தாள், பசை


பொருள்

வெற்றிப் படிகள் 1. என்னால் மொசக் மற்றும் ஸ்டென்சிலான் முறையில் படத்தை உருவாக்க முடியும்.

சிந்தனை மீட்சி

You might also like