You are on page 1of 5

வரலாறு

என் குடும்பம்
திறன் :1.2.2
தனிக்
குடும்பம்
• தனிக் குடும்பம் அப்பா , அம்மா ,
குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கியது.
• தனிக் குடும்பத்தில் குடுப்ப
உறுப்பினர்கள் மிக குறைந்த
அளவில் இருப்பர்.
கூட்டுக் குடும்பம்

• கூட்டுக் குடும்பம் தனிக் குடும்பத்தைவிடப்


பெரியது.
• கூட்டுக் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, மாம
ா,அத்தை,சிற்றப்பா,சித்தி
போன்றோர் இருப்பர்.
பயிற்சிகள்:

குடுப்ப வரைப்படத்தை
வரையவும்.

You might also like