You are on page 1of 6

தமிழ்மொழி

ஆண்டு 5 மாணிக்கம்

பெயர்: _____________________ திகதி : 1/12/2020

படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியங்களை


எழுதுக.

1._____________________________________________________
______________________________________________________

2.______________________________________________________
______________________________________________________

3.______________________________________________________
______________________________________________________

4.______________________________________________________
_______________________________________________________

5.______________________________________________________
______________________________________________________

தமிழ்மொழி
ஆண்டு 5 மாணிக்கம்

பெயர்: _____________________ திகதி : 1/12/2020


அ.வாக்கியங்களில் கருமையாக்கப்பட்டுள்ள பெயர்சொற்களின் வகையைக் குறிப்பிடுக.

தமிழ்மொழி
ஆண்டு 5 மாணிக்கம்

பெயர்: _____________________ திகதி : 8/12/2020


தமிழ்மொழி
ஆண்டு 5 மாணிக்கம்

பெயர்: _____________________ திகதி : 8/12/2020


கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு
விடை எழுதுக.
1.மேற்காணும் படம் எதனைச் சித்தரிக்கிறது?

___________________________________________________________________________________
__________________________________________________________________

2.இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் யாவை?

___________________________________________________________________________________
______________________________________________________________________

3.இச்சிக்கலைக் களைய நீ என்ன செய்வாய்?

___________________________________________________________________________________
_________________________________________________________________

4.இந்த நிலை உனக்கு ஏற்பட்டால் நீ முதலில் யாரைத் தொடர்புக்

கொள்ள வேண்டும்?

_______________________________________________________________________
_____________________________________________
தமிழ்மொழி
ஆண்டு 5 மாணிக்கம்

பெயர்: _____________________ திகதி : 15/12/2020


கொடுக்கப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
கேள்விகளுக்கு விடை எழுதுக.

மலேசிய கவிஞர்கள் பேரவையின்


ஏற்பாட்டில்

மாபெரும் கவித்திருவிழா 2020

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்


நூல் வெளியீட்டுவிழாவும்கவியுரையும்
நிகழ்ச்சிகள் :

 நூல் ஆய்வுரை நாள் : 21.12.2020 (ஞாயிறு)


 கவியுரை நேரம் : மாலை 4 மணி முதல் 6 வரை
 நூல் வெளியீட்டு விழா இடம் : கிள்ளான் சிவ மண்டபம்
 கவிஞருடன் தேநீர்
தொடர்புக்கு : திரு.குணாளன்
019-7664200
1. இந்த அழைப்பிதழ் எதைப் பற்றியதாகும்?

_____________________________________________________________________________
___________

2. இந்நிகழ்வின் ஏற்பட்டாளர் யார்?

____________________________________________________________________
_
3. இது யாருடைய கவிதை நூல் வெளியீட்டு விழா?

___________________________________________________________________
__
4. இந்நிகழ்வில் கலந்து கொள்வதால் ஏற்படும் இரண்டு பயனை எழுதுக.

i __________________________________________________________
ii
______________________________________________________________________________

தமிழ்மொழி
ஆண்டு 5 மாணிக்கம்

பெயர்: _____________________ திகதி : 15/12/2020

கீழ்காணும் இணைமொழிகளைச் சரியான பொருளோடு இணை.

பேரும் புகழும் ஒளித்தலும் மறைத்தலும்

ஒளிவு மறைவு முழுமை பெறாத நிலை

அரை குறை
கல்வி அறிவு / படிப்பு

கல்வி கேள்வி கீர்த்தி / புகழ் / மாண்பு

கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுத்து


எழுதுக.

1._____________________________________________________
விளக்கம் : ஆற்றல் வெளிப்படாமல் மறைத்திருத்தல்.

2._____________________________________________________
விளக்கம் : துன்பத்தால் மனம் உருகுதல்.

3._____________________________________________________
விளக்கம் : எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை.

You might also like