You are on page 1of 6

பெயர் : ………………………….............. வகுப்பு : ………..........

ஆண்டிறுதி சோதனை 2017


இசைக் கல்வி
1 மணி 15 நிமிடம் நேரம்
ஆண்டு 5

1. கீழ்க்காணும் வாக்கியத்திற்கு “எக்சலெரண்டோ” அல்லது “ரித்தாடண்டோ” என்று


வகைப்படுத்தி எழுதவும். (10 புள்ளிகள்)

அ. மழை பெய்யத் தொடங்குகிறது. _____________________

ஆ. தொடர் வண்டி நிற்கத் தொடங்குகிறது. _____________________

இ. வானுர்தி மேலே ஏறுகிறது. _____________________

ஈ. குழந்தை அழத் தொடங்குகிறது. _____________________

உ. கற்றாடி வேகமாகச் சுழலத் தொடங்குகிறது. _____________________

2. இந்த இசைக் குறியீட்டை நிறைவு செய்க. (8 புள்ளிகள்)


3
4
a.

b.

4
4 3. சரியான கூற்றுக்கு ( )
என்றும் பிழையான கூற்றுக்கு
( X ) என்றும் இடுக. (16
புள்ளிகள்)

1. ரே என்பது சோல்பாவின்

தொடக்க சுரமாகும்.

2. காகம் கரையும் போது

உரத்த ஓசையாக

இருக்கும்.

( )

3. ரெக்கோடரில் 9

துவாரங்கள் உள்ளன.

( )

4. யாழ் இசைக்

கருவியைத் தட்டுவதன்

மூலம் இசை

உண்டாகிறது. ( )
5. ‘கொம்பாங்’ மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக் கருவி. ( )

6. ரெக்கோடர் மூங்கிலால் செய்யப்பட்ட இசைக் கருவியாகும். ( )

7. ‘Tanggal 31’ என்ற பாடல் நாட்டுப் பற்று பாடலாகும் ( )

8. ஆந்தை அலறும் போது மிதமான ஓசை உண்டாகிறது. ( )

4. தமிழர்களின் திருமண வைபவத்தில் பயன்படுத்தும் இசைக் கருவி இரண்டினை


எழுதுக. (4 புள்ளிகள்)
i) _________________________
ii) _________________________

5. இந்த விலங்குகள் எந்த வகைத் தொனி அளவை (m, f, p) உருவாக்கும் என்று


எழுதுக. (6 புள்ளிகள்)

6. குரலிசை உறுப்புகளின்
பெயர்களை நிறைவு செய்க.
(12 புள்ளிகள்)

குரலிசை உறுப்புகள்
7. சரியான குறியீடை எழுதவும் (10 புள்ளிகள்)

DO RE MI FA SO

குறியீடு விடை

8. சரி அல்லது பிழை எனக் குறியிடுக. (6 புள்ளிகள்)

i. + =

ii. + = .

iii. ♪+ ♪ =

9. அட்டவணையை நிறைவு செய்க. (24 புள்ளிகள்)

இசைக் கருவிகள்

சிம்போனி வில்லுப் பாட்டு நிழற்பாவைக் கூத்து

வ்
10. கீழ்க்காணும் இசைக் கருவிகளின் பெயர்களை எழுதுக. (4 புள்ளிகள்)
*********************************************************************
**********

You might also like