You are on page 1of 7

சரியான விடைடயத் ததர்ந்ததடுத்திடுக.

(30 புள் ளிகள் )

1. மாதவிலக்கு அல் லது மாதவிடாய் சுழற் சி சராசரி ..................


நாட்களுக்கு ஒரு முறற வரும் .

A . 28 B. 30 C. 15 D. 20

2.  உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது


 உடலில் பாதிப் பறடந்த
அணுக்கறளயும் உடல்
திசுக்கறளயும் புதுப் பிக்கின்றது
மமற் கண்ட பயன்கள் எந்த சத்றதக் குறிக்கிறது?

A . மாவுச்சத்து B. ஊட்டச்சத்து
C. புரதச்சத்து D. ககாழுப் புச்சத்து

3. சுகாதார அறமச்சினால் சட்டப் படி அறமக்கப் பட்டுள் ள ஓர்


உணவுப் பாதுகாப் பு உத்திரவாத சான்றிதழ் .........

A. ‘ENAK’ B. ‘MESTI’
C. ‘LAZAT’ D. ‘PASTI’

4. ‘குளுமகாஸ்’ என்பது நமது இரத்தத்தில் கலந்துள் ள ................... ஆகும் .

A. சர்க்கறர B. உயிர்ச்சத்து
C. உப் பு D. ம ாமமாகுமளாபின்

5. உணவு கபாட்டலத்தின் முகப் புச் சீட்டிலுள் ள விபரங் களில் ஒன்று


இது அல் ல

A. உணவின் தரம் B. காலாவதி திகதி


C. உணவில் அடங் கியுள் ள சத்துகள் D. உணவின் சுறவ

1
6. மது அருந்துவது உடல் நலத்திற் குக் ................... விறளவிக்கும் .

A. மகட்றட B. நன்றமறய
C. ஆமராக்கியத்றத D. சுறுசுறுப் றப

7. சில உணவுகளில் கவறியம் மசர்க்கப் படுகின்றது. அதன் மநாக்கம்


இது அல் ல

A. உணவு வறகறயப் பதப் படுத்த B. உணவு விறரவில்


ககடாமல் இருக்க
C. உணவின் தரத்றதக் கூட்டுவதற் கு D. உணவின்
சுறவறயக் கூட்டுவதற் கு

8.  இருதய மநாய்
 சிறுநீ ரகம் பாதிப் பு
 கபருங் குடல்
வீக்கம்
 கறணய பாதிப் பு
மமமல குறிப் பிடப் பட்டறவ மது அருந்துவதால் ஏற் படும் .....................
விறளவுகள் ஆகும் .
A. நீ ண்ட கால B. இறடக்கால
C. குறுகிய கால D. தற் காலிக

9. மனக்குழப் பம் என்பது ....

A. அடிக்கடி தறலவலி வருவது


B. சிக்கல் களுக்குத் தீர்வுகாண வழி கதரியாமல் தடுமாறும் நிறல
C. ஒருவரிடம் அடிக்கடி சண்றடப் மபாடுவது
D. மனத்தாலும் உடலாலும் பாதிப் பறடயும் நிறல

10. இருதய மநாய் , ஆஸ்துமா, நீ ரிழிவு மநாய் , சிறுநீ ரகப் பாதிப் பு


மபான்றறவ ....................... ஆகும்

2
A. பரவும் மநாய் கள் B. பரவா மநாய் கள்
C. எளிதில் குணமாகும் மநாய் கள் D. எளிதில் குணமாகா
மநாய் கள்

11. நீ ரிழிவு மநாயின் விறளவுகளில் ஒன்று...

A. பக்க வாதம் B. கதாடர் இருமல்


C. புண் ஆறாதிருத்தல் D. பசியின்றம

12. சிறுநீ ரகங் கள் இரத்தத்றதச் சுத்திகரிக்க முடியாமல் கசயலிழக்கும்


நிறலறய நாம் ........................என்கிமறாம் .

A. இருதய மநாய் B. நீ ரிழிவு மநாய்


C. ஆஸ்துமா D. சிறுநீ ரகப் பாதிப் பு

13. .................... என்பது ஒரு சமூகத்தின் முக்கிய அறமப் பாகும்

A. பள் ளிக்கூடம் B. குடும் பம்


C. மருத்துவமறன D. நாடு

14. மாறன் புதிய பள் ளியில் நல் ல நண்பர்கறளத் மதர்ந்கதடுப் பதில்


மனக்குழப் பம் அறடந்தான். அவன் தன் ................... கண்டு
ஆமலாசறன கபற் றான்.

A. தமிழ் கமாழி பாட ஆசிரியறரக் B. கநறியுறர


ஆசிரியறரக்
C. தறலறமயாசிரியறரக் D. பள் ளி
பாதுகாவலறரக்

15. முதலுதவி வழங் கும் முறறகள் சூழ் நிறலக்மகற் பவும் ,


பாதிக்கப் பட்டவரின் ........................ மாறுபடும் .

3
A. இனத்திற் மகற் பவும் B. வசதிக்மகற் பவும்
C. வயதிற் மகற் பவும் D. நிறலறமக்மகற் பவும்

பகுதியில் விடுப் பை்ை இைத்டதப் பூர்த்தி தசய் க. (10 புள் ளிகள் )

என் கபயர் துர்கா. எனக்கு வயது பத்து. எங் கள் குடும் பம்

.............................. குடும் பம் . நாங் கள் ஓய் வு மநரத்தில் ..................................


பன்னாங் குழி விறளயாடுமவாம் . என் அக்காள் எங் களுடன்
....................................... பழகுவாள் . பாடம் கற் றுக் ககாடுக்கும் கபாழுது மிகவும்
.................................... நடந்து ககாள் வாள் . பள் ளி விடுமுறறயில் நானும் என்
அக்காளும் என் தம் பியும் எங் கள் கபற் மறாருக்கு ........................ கசய் மவாம் .

மகிழ் ச்சி உதவி ஒற் றுடம கண்டிப் பு அன்பாக


யான யாக ைன் ப்
சரியான கூற் றுக்கு (சரி) என்றும் , தவறான கூற் றுக்கு (தவறு) என்றும்
எழுதுக. (20 புள் ளிகள் )

1. பருவமறடதல் என்பது சிறுவர்கள் பதின்ம பருவம் அறடவறதக்


குறிப் பதாகும் .

2. மாதவிடாய் ஆண்களுக்கும் ஏற் படும் .

3. நாம் காறலயில் எழும் மபாது நமது இரத்தத்தில் ‘குளுமகாஸ்’

அளவு அதிகமாக இருக்கும் .

4. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகறள அதிகமாக உண்ண மவண்டும் .

4
5. சிறுவர்கள் மதுறவ வாங் குவமதா குடிப் பமதா மமலசிய சட்டப் படி
குற் றமாகும் .

6. அடிப் பறடக் குடும் பம் என்பது அம் மா, அப் பா, பிள் றளகள்

ஆகிமயாறர உள் ளடக்கியது.

7. மாணவர்கள் தங் களது அன்றாட நடவடிக்றககறளப் பற் றி


கபற் மறார்களிடம் கூறக்கூடாது.

8. பிள் றளகளின் கருத்துகளுக்குப் கபற் மறார்கள் மதிப் பளிக்க


மவண்டும் .

9. சிறுகாயங் களுக்கு முதலுதவி மதறவயில் றல.

10. காறல உணவு நம் து உடலுக்குத் மதறவயான சக்திறயக்

ககாடுத்து, சுறுசுறுப் பாக இயங் க உதவுகிறது.

தகள் விகளுக்குப் பதிலளி ( 40 புள் ளிகள் )

1. மது அருந்துவதால் ஏற் படும் குறுகிய கால விறளவுகள் நான்கிறன


(4) எழுதுக.

ii

iii

iv
(8
புள் ளிகள் )

2. மனக்குழப் பத்தினாலும் மன அழுத்தத்தினாலும் ஏற் படும்


விறளவுகள் நான்கிறன (4) எழுதுக.

i iii
5
ii iv
(8
3. முதலுதவி வழங் குவதற் கு முன், முதலுதவி வழங் குபவர்புள் ளிகள் )
கதரிந்திருக்க மவண்டிய 5 வழிமுறறகளில் இரண்டிறன (2) எழுதுக.

ii (4
புள் ளிகள் )

4. சூழலுக்கு ஏற் ப உள உணர்வுகறள எழுதுக.

அ. மாவை்ை அளவில் நடைதபற் ற புதிர்தபாை்டியில் உன்


நண்பன் முதலிைத்டதப்
தபறுகிறான்.

ii

ஆ. உன் ததாழி பள் ளி நூலகத்தில் உரக்கப் தபசிக்


தகாண்டிருக்கிறாள்

ii

இ. உன் பள் ளிப் தபருந் டத தவற விை்டு விை்ைாய் .

iii
(12
புள் ளிகள் )
5. உன் உற் றத் மதாழனிடமுள் ள சிறந்த பண்புகறள எழுதுக.

ii
6
iii

iv (8
புள் ளிகள் )

தயாரித்தவர் பார்றவயிட்டவர்
உறுதிபடுத்தியவர்
(திருமதி.சு.மகாமதி) (திரு.உதய சந்திர குமார்)
(திருமதி.மா.மணியரசி)
பாட ஆசிரியர் பாடப்பணிக்குழுத் தறலவர்
துறணத்தறலறமயாசிரியர்

You might also like