You are on page 1of 7

வினாச் சொல்

(?)
எங்கு எப்பொழுது

வினாச்
சொல்

எத்தனை எவ்வளவு
எங்கு (இடம்)
•நீ எங்குச் சென்றாய்?
•அவிலா எங்கு அமர்ந்தாள்?
எப்பொழுது (காலம்)
•துரைசிங்கம் எப்பொழுது எழுந்தான்?
•எப்பொழுது உனக்கு பள்ளி முடியும்?
எத்தனை (எண்)
•அபிஷா எத்தனை மணிக்கு வருவாள்?
•உனக்கு எத்தனை மிட்டாய் வேண்டும்?
எவ்வளவு (எண்)
•ஷாருனேஸ்வரி எவ்வளவு நேரம்
காத்திருந்தாள்?
•நீ எவ்வளவு நேரம் விளையாடுவாய்?
நன்றி

You might also like