You are on page 1of 2

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா


வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா
வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா
ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா
திருநீர் என்னை காக்கும் வடிவேலவா
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா

சிவபெருமான் உந்தன் தந்தையல்லவோ


பார்வதி அம்மா உன் தாயல்லவோ
ஸ்ரீ கணேசன் உந்தன் அண்ணல்லவோ
என்று பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ
ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா
திருநீர் என்னை காக்கும் வடிவேலவா
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா
கண்கள் உன்னை தேடும் வடிவேலவா
எந்தன் கண்ண ீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா
ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா
திருநீர் என்னை காக்கும் வடிவேலவா
வடிவேல் எந்தன் துனையே வேல்முருகா
வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா
உந்தன் நாமம் என்னை நாடும் வேல்முருகா
ஓம் முருகா ஓம் முருகா சரவண பவ குக வடிவேலா
(4x)

You might also like