You are on page 1of 6

தேசிய வகை தமிழ்ப்பள்ளி நோவா ஸ்கோஷியா பிரிவு 2

தமிழ்மொழி
ஆண்டு 4

திகதி : 07.09.2021
கிழமை : (செவ்வாய்)
பாடநூல்: பக்கம் 76, 77
திறன் : 3.4.12 – சொற்களை விரிவுப்படுத்தி
வாக்கியம் அமைப்பர்

ஆசிரியை மலர்விழி கிருஷ்ணன்


இது கூடைப்பந்து விளையாட்டு. சிறுவர்கள் இந்த
விளையாட்டை விரும்பி விளையாடுவார்கள். பந்தை
வளையத்தினுள் போட வேண்டும்.
இது வளைத்தடிப்பந்து விளையாட்டாகும். இதனை
அரங்கத்தில் மட்டுமே விளையாட முடியும். இந்த
விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இது சுவர்ப்பந்து விளையாட்டாகும். பந்தை சுவரில்


அடித்து விளையாட வேண்டும். இதன் பந்து பச்சை
நிறத்தில் இருக்கும்.
பயிற்சி

இது கோலாட்டம் ஆகும். இது பெண்கள் விரும்பி


விளையாடும் விளையாட்டாகும். கோலாட்டம்
விளையாட மகிழ்ச்சியாக இருக்கும்.
பயிற்சி
நன்றி
மாணவர்களே!!!
மீண்டும் சந்திப்போம்

அன்புடன் ஆசிரியை மலர்விழி கிருஷ்ணன்

You might also like