You are on page 1of 1

காடுகளின் பயன்கள்

சுகமான வாழ் வுக்கு அடிப் படையாகத் திகழ் வது காடுகளே. மரங் கே்
அைர்த்தியாக வேர்ந்திருக்கும் ததாகுதிகடேளய காடுகே் என் கிள ாம் . ஒரு நாை்டின்

முன் ளன ் த்தி ் கும் ளமம் பாை்டி ் கும் வனவேம் மிகவும் முக்கியமானதாகும் .


மரங் கே் நம் வாழ் ளவாடும் மதத்ளதாடும் , கலாச்சாரத்ளதாடும் இடைந் துே் ேன

என் ால் அதில் கிஞ் சி ் றும் ஐயமில் டல.

காடுகள் உயிரினங் களுக் குப் பல வககயில் பயனளிக்கின்றன என் ால்


அது மிடகயாகாது. உலக அளவில் 70 சதவிகித தாவரங் கள் மற் றும் விலங் குகள்
காடுகளில் வாழ் கின்றன. எடுத்துக்காை்ைாக, யாடன, சிங் கம் , புலி, மான் கே் ,

கரடிகே் ளபான் விலங் குகளின் உகறவிடமாகத் திகழ் வது காடுகளள எனலாம் .

அங் கு அடவகே் மிகவும் சுதந்திரமாகவும் மகிழ் சசி


் யாகவும் தன் இனத்ளதாடு
ஒ ் றுடமயாகவும் வாழ் ந்து வருகின் ன. மிருகங் கேின் இனம் அழியாமல்

பாதுகாப் பதும் காடுகளே.

இதடனத் ததாைர்ந்து, உயிர்வளியின் இருப் பிடமாகவும் காடுகள்

திகழ் கின்றன. தாவரங் கே் கரிவேி வாயுடவ உை்தகாை்டு தனக்குத் ளதடவயான


உைடவத் தயார் தசய் து நாம் உயிர் வாழத் ளதகவயான பிராணவாயுகவ

வவளிளயற் றுகின்றன. ஓர் ஏக்கரில் உே் ே மரங் கேிலிருந் து ஒரு வருைத்தி ் குக்

கிடைக்கும் உயிர்வேியானது 19 மனிதர்கே் ஆயுே் முழுவதும் சுவாசிக்கத் ளதாே்

தகாடுக்கின் து என் பது குறிப் பிைத் தக்கதாகும் .

அடுத்தப் படியாக, நீ ரியல் சுழற் சி ஏற் படுபவதற் கும் காடுகளள முக்கியக்

காரணமாகக் கருதப் படுகிறது. நீ ரியல் சுழ ் சி ஏ ் பை மரங் கே் தபரிதும்


உதவுகின் ன. நிலத்தில் இருக்கும் நீ டர தமது ளவர்கோல் உரிந்து கா ் றில்

தவேிவிடுகின் ன ( evaporation ). இத்தடகய தசய் முட யால் மகழப் வபாழிவு

உண்டாகின்றது.

இதடனத் ததாைர்ந்து, காடுகே் பாதுகாக்கப் படுவதன் மூலம் மண் சரிவு,

நிலச் சரிவு, இயற் ககப் ளபரிடர்ககளத் தவிர்க்கின்றன. சூரிய கதிர்கே்


ளநரடியாக மை் மீது விழுவதனால் அதனுடைய ஈரப் பதம் குட ந் து, அதன்
சத்துக்கே் தவேிளயறி, நுை்ணுயிர்கே் அழிந் து மை்ைின் மக்கும் தன் டம

கு ந்துவிடுகின் து. இதனால் மடழ தபாழியும் தபாழுது மை்ைரிப் பு உை்ைாகி

நிலச்சரிவுகே் ஏ ் படுகின் ன. ஆகளவ, இந்திடலடயத் தவிர்ப்பத ் குக் காடுகே்


முக்கியப் பங் கா ் றுகின் ன.

ஆகளவ, மனிதம் தசழித்து வேர ளவை்டுமாயின் காடுகே் பாதுகாக்கப் பை

ளவை்டும் . ஒவ் தவாருவரும் காடுகேின் பயன் கடே நன் கு உைர்ந்து, மரம்

வேர்ப்ளபாம் ; மடழ தபறுளவாம் ; மனித உயிர்கடேக் காப் ளபாம் .

You might also like