You are on page 1of 2

ஆற்றுத் தூய்மைக்கேடு

இறைவனின் உன்னத படைப்புகளில் ஒன்றான ஆறு மனிதர்களுக்குப் பல


வகையில் உதவியாக இருக்கிறது. ஆற்று நீரைக்கொண்டு சிலர் தங்களது
_________________வேலைகளைப் பூர்த்திச் செய்கின்றனர். இவ்வாறாகப்
பலனளிக்கக்கூடிய ஆறுகள் இன்று பலவகையில் _______________எதிர்நோக்கி
வருகின்றன. இவையாவும் _______________செயலால் விளைகின்றன என்பதை நாம்
______________ இயலாது. ஆற்றுத் தூய்மைக்கேடு பல காரணங்களால் விளைகின்றது.

  முதலாவதாகப் _______________தொழிற்சாலைகளினால் இந்த ஆற்றுத்


தூய்மைக்கேடு ஏற்படுவதை நாம் காணலாம். நம் நாட்டில் பல தொழிற்சாலைகள்
ஆற்றோரங்களில் அல்லது அதன் அருகில் இருக்கின்றன. இத்தொழிற்சாலைகள் 
_________________- நேரடியாகவே ஆற்றில் கொட்டுகின்றன. குறிப்பாக, மூலப்பொருள்
சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள் போன்றவை
கழிவுப்பொருளை __________________ஆற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

அடுத்து, நம் நாட்டில் பரவலாக நடைபெறும் ______________தொழிலினாலும்


இந்த ஆற்றுத் தூய்மைக்கேடு  ஏற்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் நடைபெறும்
வெட்டுமரத் தொழிலினால் ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும் மோசமடைந்துள்ளது.
இவ்விடங்களில் நடைபெறும் துரித வெட்டுமரத் தொழிலினால்
_______________ஏற்படுகின்றது. குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த மண்சரிவு மிகவும்
மோசமடைகின்றது. இந்த மண்சரிவு ஆற்றோடு கலப்பதினால் ஆறு
தூய்மைக்கேட்டை அடைகின்றது. மேலும் ஆற்றில் _________________ஏற்படுகிறது.

மேலும், ________________ தொழிலாலும் ஆற்றுத் தூய்மைக்கேடு நம் நாட்டில்


மோசமடைந்துள்ளதை நாம் மறுக்க இயலாது. வடமைப்புத்
ீ திட்டங்களினால் ஆறுகள்
தூய்மைக்கேட்டை அடைந்துள்ளதை நாம் பரவலாகக் காணலாம். அங்கு நடைபெறும்
இத்திட்டங்களினால் மண்சரிவு ஏற்பட்டு ஆறுகள் தூய்மைக்கேட்டிற்கு
உள்ளாகின்றன. இதனால் ஆற்று நீரை பயன்படுத்த முடியாமல் போகிறது.

 ஆகவே, சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு


பாடுபட வேண்டும். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பது போல நாம் வசிக்கும்
இடத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து ____________ முறையில் சுத்தப்படுத்தினால் நாம்
சுகாதாரமாக நோய்நொடியின்றி வாழலாம். அதோடு அரசாங்கமும் இச்சிக்கலைக்
களைவதில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ‘நமது ஆற்றை நேசிப்போம்’
என்னும் அரசாங்கத்தின் சுலோகத்தை நாடு தழுவிய நிலையில் செயல்படுத்தினால்
ஆற்றின் தூய்மையைப் பேணிக் காக்க இயலும்.

மனிதனின் பொறுப்பற்ற மண்சரிவு கட்டுமானத் கூட்டுப்பணி தீடீர் வெள்ளம்


அப்புறப்படுத்த அன்றாட வெட்டுமரத் கழிவுப்பொருளை மறுக்க
தூய்மைக்கேட்டை

You might also like