You are on page 1of 1

குடும்ப உறவை வலுப்படுத்தும் வழிவகைகள்

குடும்பம் எனப்படுவது அம்மா, அப்பா, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி
_________________ உள்ளடக்கியதாகும். குடும்ப உறவுகள் ___________________ இருப்பது
மிகவும் அவசியம். குடும்ப உறவுகளை வலுப்படுத்த சில _______________ உள்ளன.
முதலாவது, குடும்ப உறவுகளுக்கிடையே ___________________ மனப்பான்மை இருத்தல்
அவசியம். விட்டுக்கொடுத்து செல்வதனால் குடும்ப உறவுகள் __________________. மேலும்,
_____________________ முடிவுகள் எடுக்கவும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மிகவும்
அவசியமானதாகும்.
அடுத்ததாக, குடும்ப உறுப்பினர்கள் ____________ செலவு செய்யும் முறையும் முக்கிய
__________________. ஒரு நாளில் ஒரு முறையாவது ஒன்றாக அமர்ந்து _____________
அவசியம். மேலும், விடுமுறை காலங்களில் _______________ செல்லுதல் போன்ற நடவடிக்கையும்
மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்வதனால் குடும்ப உறவுகளுக்கிடையே _________________
மேம்படும்.
தொடர்ந்து, உறவுகளைச் சரியான உறவு முறையில் ________________ உறவை வலுப்படுத்தும்
வழிகளில் ஒன்றாகும். சரியான உறவு முறையில் அழைப்பது உறவுகளுக்கிடையே ____________
அதிகரிக்கும். அத்தோடு மட்டுமில்லாமல், நாம் எதிர்நோக்கும் _____________ பிற குடும்ப
உறுப்பினர்களுடன் ______________ கொள்ளவும் இது துணைபுரியும்.
இறுதியாக, குடும்ப உறவுகளை ___________________ ஒவ்வொருவரும் சேர்ந்து
____________ செய்ய வேண்டும். இதை அறிந்த குடும்பமே ___________ குடும்பமாக வாழ முடியும்.

வலுப்படுத்த போன்றவர்கள் புரிந்துணர்வு அன்பை பங்களிக்கிறது சிக்கலைப்

அழைப்பதும் மேம்படும் சிறந்த ஒற்றுமையுடன் கலந்து முயற்சி


ஆலோசித்து
உண்ணுவது விட்டுக்கொடுக்கும் நேரத்தைச் பகிர்ந்து சுற்றுலா வழிவகைகள்

You might also like